திருச்சி மாநகராட்சியின் புதிதாக வரையறுக்கப்பட்ட வார்டு-61

0

திருச்சி மாநகராட்சி 61வது வார்டு விவரங்கள்

இது பொது வார்டாக ஒதுக்கப்பட்டுள்ளது.

வார்டு 61-ல் இறுதி செய்யப்பட்ட (2019) வாக்குச்சாவடி பட்டியலில் அடங்கிய தெருக்களின் பெயர்கள்

சங்கத் தெரு, அந்தோணியார் கோவில் தெரு, வள்ளுவர் தெரு, வள்ளுவர் தெரு வார்டு 35, ஆர்.எஸ்.புரம், ஆர்.வி.எஸ்.நகர், ராஜகணபதி நகர், காஜாமலை, டி.எஸ்.என்.அவென்யூ, ஏர்போர்ட், திருமுருகன் நகர், காஜாநகர்,

கக்கன் காலனி, அன்னை ஆசிரமம், திலகர் தெரு, பள்ளிவாசல் தெரு, காமராஜ் நகர், மதுரைவீரன் கொவில் தெரு, ஆவணி தெரு, (அந்தோணியார் கோவில் தெரு),

பாரி தெரு (அந்தோணியார் கோவில் தெரு), பாத்திமா தெரு, பிள்ளையார் கோவில் தெரு, காந்தி நகர், பிள்ளையார் கோவில் தெரு, காமராஜர் தெரு, காந்திநகர், முத்தமிழ தெரு,

பெரியார் தெரு, காந்திநகர், சேஷாத்திரி தெரு, காந்திநகர், அண்ணாநகர், காந்திநகர், இளங்கோ தெரு, ஸ்ரீராம் காம்ப்ளக்ஸ், பாரதிநகர், சபரி மில் காலனி, பெரியார் தெரு, நாகப்பா நகர், சுதானா நகர்,

கக்கன் காலனி, கக்கன் காலனி விஸ்தரிப்பு, இளங்கோ தெரு, ஏர்போர்ட், பார்வையற்றோர் பகுதி, ஜெ.கே.நகர், ஜெ.கே.நகர், விஸ்தரிப்பு, லூர்து நகர் (ஜெ.கே.நகர் விஸ்தரிப்பு) முகமது நகர், மாதவி தெரு, விமான நிலையம், குமரன் தெரு, விமான நிலையம்,

டி.ஆர்.பி.நகர் விமான நிலையம், சேஷாத்திரி நகர், விமான நிலையம் கோழிப்பண்ணை வளாகம், வ.உ.சி. தெரு, நேரு தெரு, காந்திநகர், விமான நிலையம், ஏர்போர்ட் காலனி, பாரதிநகர், காமராஜ் நகர் வடபுறம்,

குமரன் தெரு, அண்ணா நகர், லாரல்பகதூர் சாஸ்திரி தெரு, பாண்டியன் தெரு, கென்னடி தெரு, ஏர்போர்ட், கண்ணகி தெரு, ஏர்போர்ட், சேரன் தெரு, ஏர்போர்ட், பாரதி தெரு,

காவேரி நகர் வடக்கு விஸ்தரிப்பு, பாரதிநகர் விஸ்தரிப்பு ஏர்போர்ட், சோழன் தெரு, ஏர்போர்ட், சந்தியாகுபட்டி(சந்தோஷ் நகர்) பாரதிநகர் விஸ்தரிப்பு ஸ்ரீராம் காலனி, திரு.வி.க.தெரு.

2011ம் ஆண்டில் போட்டியிட்டவர்களின் விவரம்

கணேசன் ஆர்.சி.-திமுக-3152-தேர்வு செய்யப்பட்டார்

கார்த்திக் ஜெ.-மதிமுக-144-டெபாசிட் இழந்தார்

குணசேகரன் கே.-சுயே-181-டெபாசிட் இழந்தார்

சாம்சன் ஏ-காங்.-169-டெபாசிட் இழந்தார்

பாபு ஏ.-விடுதலை சிறுத்தைகள்-77-டெபாசிட் இழந்தார்

பாஸ்கர் கே.                சுயே-37-டெபாசிட் இழந்தார்

பாஸ்கரன் ஆர்.-அதிமுக-2569-தேர்வு செய்யப்படவில்லை

யூஜின் லெனார்ட் வி.-காங்-16-டெபாசிட் இழந்தார்

ரவிச்சந்திரன் எம்.கே.-பா.ஜ.க.-78-டெபாசிட் இழந்தார்

ராஜா எம்-சுயே-15-டெபாசிட் இழந்தார்

வெங்கடேஷ் கண்ணன் பி.-தேமுதிக-431-டெபாசிட் இழந்தார்

 

வாக்குச்சாவடியின் விவரம்

மாநகராட்சி துவக்கப்பள்ளி, காமராஜ் நகர், செம்பட்டு, மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, காமராஜ் நகர், செம்பட்டு, எம்.எம். துவக்கப்பள்ளி, விமான நிலையம்.

Leave A Reply

Your email address will not be published.