திருச்சி மாநகராட்சியின் புதிதாக வரையறுக்கப்பட்ட வார்டு-60
பழைய எண் 42 புதிய எண் 60

திருச்சி மாநகராட்சியின் 42 வார்டு தற்போது 60-ஆக மாறியது ஏன்?
திருச்சி மாநகராட்சியின் புதிதாக வரையறுக்கப்பட்ட வார்டு-60
60வது வார்டு விவரங்கள்

ஒதுக்கீடு – பொதுவானது
பழைய எண் 42 புதிய எண் 60
திருச்சி மாநகராட்சி (2019) வார்டு 60-ல் இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியலில் அடங்கிய தெருக்களின் பெயர்கள்
காஜாமலை காலனி, நேரு நகர், தாமரை நகர், காளியம்மன்கோவில் தெரு, ரயில்வே டிரைனிங் பள்ளி, நீதிபதி குடியிருப்பு, இந்தியன் வங்கி காலனி, டேவிட் காலனி, காதி போர்ட் காலனி, கோகுலம் காலனி, பிச்சையம்மாள் நகர்,
சுந்தர் நகர், அம்மன் நகர், லூர்துசாமி பிள்ளை காலனி, கிம்பர் கார்டன் ரோடு, எஸ்.எம்.ஈ.எஸ்.சி.காலனி, அண்ணா நகர் குடிசை பகுதி, இந்திரா நகர், ஆசிரியர் காலனி, மின்நகர்.
2011ம் ஆண்டில் போட்டியிட்டவர்களின் விவரம்
கலைவாணன் வி.-அதிமுக-2143-தேர்ந்தெடுக்கப்பட்டார்
சண்முகசுந்தரம் ஆர்.-சுயே-13-டெபாசிட் இழந்தார்
சுந்தரி வி.-திமுக-1508-தேர்ந்தெடுக்கப்படவில்லை
சையது முஸ்தபா எஸ்.-விசிகே-80-டெபாசிட் இழந்தார்
பார்த்தசாரதி எம்-பாஜக-99-டெபாசிட் இழந்தார்
மஸ்தான் கே.கே.-மதிமுக-160-டெபாசிட் இழந்தார்
ராஜேந்திரன் பி.-தேமுதிக-326-டெபாசிட் இழந்தார்
வேலவன் பி.-சுயே-195-டெபாசிட் இழந்தார்
ஷேக்தாவூத் எஸ்.-காங்-120-டெபாசிட் இழந்தார்
வாக்குச்சாவடியின் விவரம்
குழந்தையேசு உயர்நிலைப்பள்ளி, காஜாமலை காலனி, சந்திரா மான்ய ஆரம்ப பள்ளி, காஜாமலை, திருச்சி, அல்சாதிக் மெட்ரிகுலேசன் பள்ளி, காஜாமலை, பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிம்கோ மீட்டர், திருச்சி.
