திருச்சி மாநகராட்சியின் புதிதாக வரையறுக்கப்பட்ட வார்டு-59

பழைய எண் 43 புதிய எண் 59

0

திருச்சி மாநகராட்சியின் 43 வார்டு தற்போது 59-ஆக மாறியது ஏன்?

59வது வார்டு விவரங்கள்

ஒதுக்கீடு – பெண்களுக்கானது

பழைய எண் 43 புதிய எண் 59

திருச்சி மாநகராட்சி (2019) வார்டு 59-ல் இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியலில் அடங்கிய தெருக்களின் பெயர்கள்

முல்சிராம்ஜி காலனி, ம.பொ.சி.தெரு, பாரதியார் தெரு, நேரு நகர், கருணாநிதி தெரு, நாவலர் தெரு, காந்தி தெரு, வ.உ.சி.தெரு, செங்குளம் காலனி அலுவலர் குடியிருப்பு,

ராமானுஜம் தெரு, கல்லுக்குழி, அடுக்குமாடி குடியிருப்பு பழைய சுற்றுலா மாளிகை, கல்லுக்குழி கள்ளர் தெரு, ராமகிருஷ்ணா நகர்,

அண்ணா நகர், சுப்புராயத் தெரு, இலுப்பூர் ரோடு, ஞானாதிக்கம் பிள்ளை, கமுருதீன் தெரு, கல்லுக்குழி பி.அன்ட் டி காலனி,

இராணுவத்தினர் குடியிருப்பு கேரிசன் குட், மன்னார்புரம் நடுத் தெரு, சிலோன் லேபர் காலனி, காஜாநகர் குடிசைப்பகுதி, தாமஸ் தெரு, காஜாமியான் முதல் தெரு, சமது ஸ்கூல் தெரு,

அப்துல் கபூர் தெரு, காயிதேமில்லத் தெரு, சையது சாகிப் தெரு, ஹஜரத் அப்துல் சலாம் தெரு, அரபிக்கல்லூரி தெரு, டி.வி.எஸ்நகர்.

2011ம் ஆண்டில் போட்டியிட்டவர்களின் விவரம்

கமருதீன் அ-சுயே-34-டெபாசிட் இழந்தார்

குமார் ம-தேமுதிக-291-டெபாசிட் இழந்தார்

தினேஷ் சு-சுயே-239-டெபாசிட் இழந்தார்

பாலமுருகன் ச-திமுக-1341-தேர்ந்தெடுக்கப்படவில்லை

மணிகண்டன் ரா-பிஜேபி-316-டெபாசிட் இழந்தார்

மனோகரன் ந-அதிமுக-1732-தேர்ந்தெடுக்கப்பட்டார்

மனோகரன் அ-மதிமுக-152-டெபாசிட் இழந்தார்

மன்சூர் அலி அ-காங்-554-டெபாசிட் இழந்தார்

வாக்குச்சாவடியின் விவரம்

மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, மன்னார்புரம், திருச்சி செங்குளம் காலனி, புனித மேரி நடுநிலைப்பள்ளி, மன்னார்புரம், திருச்சி, காஜாமியான் மேல்நிலைப்பள்ளி, காஜா நகர்.

Leave A Reply

Your email address will not be published.