திருச்சி மாநகராட்சியின் புதிதாக வரையறுக்கப்பட்ட வார்டு-58

பழைய எண் 41 புதிய எண் 58

0
1

திருச்சி மாநகராட்சியின் 41 வார்டு தற்போது 58-ஆக மாறியது ஏன்?

58வது வார்டு விவரங்கள்

ஒதுக்கீடு – பெண்களுக்கானது

2

பழைய எண் 41 புதிய எண் 58

திருச்சி மாநகராட்சி (2019) வார்டு 58-ல் இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியலில் அடங்கிய தெருக்களின் பெயர்கள்

ஸ்டேட் பாங்க் காலனி, சக்தி விநாயகர் காலனி, புஷ்பம் காலனி, காவேரி நகர், கிராப்பட்டி, அன்புநகர், அருள்நாயகம் தெரு. ஸ்டேட்பாங்க் ஆபீசர்ஸ் காலனி, அன்புநகர், அருள்நாயகம் தெரு, ஆரோக்கியசாமிபிள்ளை தெரு, காந்திநகர், அருணாச்சலம் நகர்,

எமிலி நகர், சிம்கோ காலனி, இனை்னாசியார் கோவில் தெரு, ஜோசப் காலனி, டி.எஸ்.ஏ. நகர், மிஷின் கோயில் தெரு, புதுத் தெரு, கான்வென்ட் தெரு, இனாம்தார் சந்து, மதுரை மெயின் ரோடு, விறகுபேட்டை தெரு, மயில்வாகனசாமி தெரு. கிரீன்சாலை,

ஆரோக்கிய நகர், பிள்ளையார் கோவில் தெரு, கிருஷ்ணமூர்த்தி நகர், தேவராய நகர், கணேஷ்நகர், ராஜராஜன் நகர், ராக்போர்ட் நகர், ரெங்கநகர், ஆர்சி.எஸ்.பாறை, அண்ணாநகர், பாரதி மின்நகர்.

 

2011ம் ஆண்டில் போட்டியிட்டவர்களின் விவரம்

உமாராணி ரா-தேமுதிக-318-டெபாசிட் இழந்தார்

கவிதா செ-திமுக-3408-தேர்ந்தெடுக்கப்பட்டார்

கீதாமேரி ஜோ-காங்-196-டெபாசிட் இழந்தார்

நளினப்பிரியா கே-அதிமுக-1930-தேர்ந்தெடுக்கப்பட்டார்

யோகலெஷ்மி தி-பாமக-88-டெபாசிட் இழந்தார்

வாக்குச்சாவடியின் விவரம்

சிறுமலர் மேல்நிலைப்பள்ளி, கிராப்பட்டி, சிறுமலர் துவக்கப்பள்ளி, ஜெகன்மாதா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, கணேஷ் நகர், வேளாங்கண்ணி ராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, ரெங்காநகர்.

 

3

Leave A Reply

Your email address will not be published.