திருச்சி மாநகராட்சியின் புதிதாக வரையறுக்கப்பட்ட வார்டு-56

பழைய எண் 40, 45 புதிய எண் 56

0

திருச்சி மாநகராட்சியின் 40, 45 வார்டு தற்போது 56-ஆக மாறியது ஏன்?

56வது வார்டு விவரங்கள்

ஒதுக்கீடு – பெண்களுக்கானது

பழைய எண் 40, 45 புதிய எண் 56

திருச்சி மாநகராட்சி (2019) வார்டு 56-ல் இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியலில் அடங்கிய தெருக்களின் பெயர்கள்

ஓம் மாருதி மெட்ரிக் பள்ளி, அசோக் நகர், கருமண்டபம், உமா பரமேஸ்வரி நடுநிலைப்பள்ளி, ராம்ஜி நகர், பிராட்டியூர், மாநகராட்சி சுகாதார ராமகிருஷ்ணா நகர், அருணா அவென்யூ, வைஷ்ணவி நகர்,  ஐ.ஓ.பி. நகர், நியூ ஆல்பா நகர்,

எஸ்.எஸ.நகர், ரயில்வே சொசைட்டி காலனி, கூட்டுறவு நகர், கொத்தமங்களம் புதுத்தெரு, இ.எஸ்.ஐ. காலனி, நடுத் தெரு, தெற்கு தெரு, வடக்கு தெரு, மில் காலனி, எம்.ஜி.ஆர். நகர், குடியானவர் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, வடுவாச்சியம்மன் கோவில்,

ஆர்.எம்.எஸ்.காலனி, அசோக் நகர், ஆல்பா நகர், திருநகர், சக்தி நகர்,   கருமண்டபம், ராம்நகர், ரயில்வே குடியிருப்பு, செண்பகம் அடுக்குமாடி குடியிருப்பு, ஜோஸ்வா தெரு, கருமண்டபம் மாந்தோப்பு, கலிங்கப்பட்டி.

2011ம் ஆண்டில் போட்டியிட்டவர்களின் விவரம்

ஆரோக்கியவிக்டர் ஏ.எல்.எஸ்.-சுயே-20-டெபாசிட் இழந்தார்

ஞானசேகர் ஆர்-அதிமுக-2188-தேர்ந்தெடுக்கப்பட்டார்

பாலசுப்ரமணியன் பெ-திமுக-1210-டெபாசிட் இழந்தார்

ரவி வி.ஆர்.-சுயே-669-டெபாசிட் இழந்தார்

ராமதாஸ் வெ.-சுயே-1789-தேர்ந்தெடுக்கப்படவில்லை

ராமு த.-காங்.-104-டெபாசிட் இழந்தார்

ஜோசப் ஜெரால்டு ஆ.-தேமுதிக-1916-தேர்ந்தெடுக்கப்படவில்லை

இஸ்மாயில் சேட் எ.எம்-சுயே-373-டெபாசிட் இழந்தார்

எழில் ஏழுமலை ஜி.எம்.-ஐஜேகே-85-டெபாசிட் இழந்தார்

கண்ணன் வே.-பிஜேபி-273-டெபாசிட் இழந்தார்

கருணாநிதி என்.-சுயே-86-டெபாசிட் இழந்தார்

கருப்புசாமி எம்.-சுயே-76-டெபாசிட் இழந்தார்

சகாயராஜ் எம்.-சுயே-5-டெபாசிட் இழந்தார்

சசிகுமார் ஜெ.-சுயே-85-டெபாசிட் இழந்தார்

செல்வராஜ் சி.-அதிமுக-2299-தேர்ந்தெடுக்கப்படவில்லை

தனசிங் ஆர்.ஆர்.-சுயே-833-டெபாசிட் இழந்தார்

நாகராஜ் கே.                சுயே-7-டெபாசிட் இழந்தார்

பாலசுப்ரமணியன் ஒ.-பிஎஸ்பி-553-டெபாசிட் இழந்தார்

பொன்னுசாமி என்.-தேமுதிக-714-டெபாசிட் இழந்தார்

முத்துசெல்வம் தி-திமுக-3324-தேர்ந்தெடுக்கப்பட்டார்

வசந்தகுமார் க.-காங்-375-டெபாசிட் இழந்தார்

ஜான்சன் மதலைமுத்து யே.-மதிமுக-458-டெபாசிட் இழந்தார்

வாக்குச்சாவடியின் விவரம்

ஓம் மாருதி மெட்ரிக் பள்ளி, அசோக் நகர், கருமண்டபம், உமா பரமேஸ்வரி நடுநிலைப்பள்ளி, ராம்ஜி நகர், பிராட்டியூர், மாநகராட்சி சுகாதார அலுவலகம் கருமண்டபம், ஆர்.எம்.எஸ்.காலனி. மாநகராட்சி படிப்பகம் கருமண்டபம், ஆர்.எம்.எஸ்.காலனி,

Leave A Reply

Your email address will not be published.