திருச்சி மாநகராட்சியின் புதிதாக வரையறுக்கப்பட்ட வார்டு-55

பழைய எண் 45 புதிய எண் 55

0
1

திருச்சி மாநகராட்சியின் 45ஏ வார்டு தற்போது 55-ஆக மாறியது ஏன்?

55வது வார்டு விவரங்கள்

ஒதுக்கீடு – பொதுவானது           

2

பழைய எண் 45 புதிய எண் 55

திருச்சி மாநகராட்சி (2019) வார்டு 55-ல் இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியலில் அடங்கிய தெருக்களின் பெயர்கள்

அண்ணாநகர் கிராப்பட்டி, ரயில்வே காலனி, தமிழ்நாடு சிறப்பு காவலர் அடுக்குமாடி குடியிருப்பு, பொன்னகர், காந்தி நகர், காமராஜபுரம் பாறை பக்கம், செல்வநகர், புது செல்வநகர், விநாயக நகர், மணப்பாறை மெயின் ரோடு, நேரு நகர், மாருதி நகர், கருமண்டபகரை வடக்கு தெரு, ஸ்ரீராம் நகர், நேஷனல் நகர், கல்யாணசுந்தரம் நகர், ஜெயநகர், வ.உ.சி.நகர், வசந்த நகர், ஜே.பி.நகர், பார்சன் அப்பார்ட்மெண்ட், திண்டுக்கல் ரோடு, கோரையாற்று கரை, மேல அரிசன தெரு, நடுத்தெரு, தெற்கு தெரு, வடக்கு தெரு, ஆலங்குளம், கீழத்தெரு, நியூகாலனி, மெலத்தெரு, முருகன் நகர், கணபதி நகர்.

2011ம் ஆண்டில் போட்டியிட்டவர்களின் விவரம்

ஆரோக்கியவிக்டர் ஏ.எல்.எஸ்.-சுயே-20-டெபாசிட் இழந்தார்

ஞானசேகர் ஆர்-அதிமுக-2188-தேர்ந்தெடுக்கப்பட்டார்

பாலசுப்ரமணியன் பெ-திமுக-1210-டெபாசிட் இழந்தார்

ரவி வி.ஆர்.-சுயே-669-டெபாசிட் இழந்தார்

ராமதாஸ் வெ.-சுயே-1789-தேர்ந்தெடுக்கப்படவில்லை

ராமு த.-காங்.-104-டெபாசிட் இழந்தார்

ஜோசப் ஜெரால்டு ஆ.-தேமுதிக-1916-தேர்ந்தெடுக்கப்படவில்லை

வாக்குச்சாவடியின் விவரம்

ஆரோக்கியமாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கல்யாணசுந்தர் நகர், பொன்னகர் நர்சரி மற்றும் பிரைமரி ஸ்கூல், பொன்னகர், சிறுமலர் துவக்கப்பள்ளி, கிராப்பட்டி.

 

3

Leave A Reply

Your email address will not be published.