திருச்சி மாநகராட்சியின் புதிதாக வரையறுக்கப்பட்ட வார்டு -54

பழைய எண் 46 புதிய எண் 54 

0
1

திருச்சி மாநகராட்சியின் 46 வார்டு தற்போது 54-ஆக மாறியது ஏன்?

54வது வார்டு விவரங்கள்

ஒதுக்கீடு – பொதுவானது

2

பழைய எண் 46 புதிய எண் 54 

திருச்சி மாநகராட்சி (2019) வார்டு 54-ல் இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியலில் அடங்கிய தெருக்களின் பெயர்கள்

கலெக்டர் ஆபீஸ் மெயின் ரோடு, (1-4 தெருக்கள்), லாசன்ஸ் ரோடு ராஜா காலனி 1-4 குறுக்கு தெருக்கள், ஸ்டேட் பேங்க் காலனி, குமுளி தோப்பு, மின்வாரிய குடியிருப்பு, பெரிய மிளகு பாறை மெயின் ரோடு, புதுத்தெரு குறுக்குத் தெரு 1-5 வரை,

நாயக்கர் தெரு 1-3 வரை, கள்ளர் தெரு 1-4 வரை, கோரிமேடு மெயின் ரோடு, (தெருக்கள் 1-3 வரை), ஆதிதிராவிடர்  தெரு 1-8 வரை, வ.உ.சி. ரோடு, (ரிலையன்ஸ் அப்பார்ட்மெண்ட், பாலாஜி அப்பார்ட்மெண்ட், சக்தி காலனி, சின்ன மிளகுபாறை, ரெனால்ட்ஸ் ரோடு, (ராணுவத்தினர் குடியிருப்பு,)

 

2011ம் ஆண்டில் போட்டியிட்டவர்களின் விவரம்

 

சரவணபாரதி சி.ஜே.-பிஜேபி-160              -டெபாசிட் இழந்தார்

சரவணன் வீ-சுயே-185-டெபாசிட் இழந்தார்

பாண்டியன் அ-அதிமுக-1295-தேர்வு செய்யப்படவில்லை

பாபுராஜ் கே.கே.டி.-திமுக-1706-தேர்வு செய்யப்படவில்லை

ராமமூர்த்தி த-மதிமுக-3281-தேர்வு செய்யப்பட்டார்

ராஜேந்திரன் எஸ்.பி.-காங்.-77-டெபாசிட் இழந்தார்

வெங்கடேசன் என்.-தேமுதிக-559-டெபாசிட் இழந்தார்

 

வாக்குச்சாவடியின் விவரம்

செயின்ட் ஜான்ஸ் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி, ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, பெரியமிளகுபாறை, சேவாசங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வில்லியம்ஸ் ரோடு,

3

Leave A Reply

Your email address will not be published.