திருச்சி மாநகராட்சியின் புதிதாக வரையறுக்கப்பட்ட வார்டு -53

பழைய எண் 44 புதிய எண் 53

0
1

திருச்சி மாநகராட்சியின் 44வது வார்டு தற்போது 53-ஆக மாறியது ஏன்?

53வது வார்டு விவரங்கள்

ஒதுக்கீடு – பெண்களுக்கானது

2

பழைய எண் 44 புதிய எண் 53

திருச்சி மாநகராட்சி (2019) வார்டு 53-ல் இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியலில் அடங்கிய தெருக்களின் பெயர்கள்

ஆனைக்கட்டி மைதானம், ஆனைக்கட்டி மைதானம் முதல் குறுக்குத் தெரு, ஆனைக்கட்டி மைதானம் 2வது குறுக்கு தெரு, கீழப்பள்ளத் தெரு, கீழப்பள்ளத் தெரு, ஹீபர் ரோடு,

ஆல் இந்தியா ரேடியோ பணியாளர் குடியிருப்பு, பழைய தபால் ஆபீஸ் ரோடு, பழைய தபால் ஆபீஸ் ரோடு முதல் குறுக்குத் தெரு, கணபதிபுரம், வில்லியம்ஸ் ரோடு, கஸ்டம்ஸ் குவார்ட்டர்ஸ்,

சேவாசங்கம் பெண்கள் விடுதி, வருமானவரி குடியிருப்பு, பென்வெல்ஸ் ரோடு, பென்வெல்ஸ் ரோடு முடுக்கு தெரு, எம்.கே.டி. பாகவதர் ரோடு, பாரதிதாசன் சாலை, குழந்தை யேசு சபை, வார்னர்ஸ் ரோடு, வார்னர்ஸ் ரோடு முதல் குறுக்கு தெரு,

வார்னர்ஸ் ரோடு 2வது குறுக்கு தெரு, பேர்ட்ஸ் ரோடு, பேர்ட்ஸ் ரோடு குதுப்பா பள்ளம், மெக்டொனால்ட்ஸ் ரோடு, ராக்கின்ஸ் ரோடு, அலெக்ஸாண்டரியா ரோடு,  அலெக்ஸாண்டரியா ரோடு முதல் குறுக்கு தெரு, அமலி சேவா இல்லம்,

கிருஷ்ணா அப்பார்ட்மெண்ட்ஸ், புதுத் தெரு (வில்லியம்ஸ் ரோடு), திண்டுக்கல் ரோடு, பாரதியார் சாலை (மதுரை ரோடு), பென்வெல்ஸ் ரோடு முடுக்கு தெரு, பட்டம்மாள் காம்பவுண்ட், ஜங்ஷன் ரயில்வே காலனி கதவு எண் 1 முதல் 38, ஜங்ஷன் ரயில்வே காலனி கதவு எண் 38 முதல் 53, கான்வென்ட் ரோடு,

அன்னாள் மடம், நியூ ராஜா காலனி மெயின் ரோடு, நியூ ராஜா காலனி மெயின் ரோடு தொடர்ச்சி, நியூ ராஜா காலனி பார்க் அவென்யூ, நியூ ராஜா காலனி 4வது குறுக்கு தெரு, நியூ ராஜா காலனி 2வது குறுக்கு தெரு, நியூ ராஜா காலனி 4வது குறுக்கு தெரு,

நியூ ராஜா காலனி 2வது குறுக்கு தெரு, நியூ ராஜா காலனி 3வது குறுக்கு தெரு, பாலாஜி நகர் முதல் குறுக்கு தெரு, பாலாஜி நகர் 2வது குறுக்கு தெரு, வடக்கு யாதவ தெரு ஹரிஜனக் காலனி.

2011ம் ஆண்டில் போட்டியிட்டவர்களின் விவரம்

கலைச்செல்வி ஜெ.-திமுக-982-தேர்ந்தெடுக்கப்படவில்லை

நளினா ஜி.-தேமுதிக-155-டெபாசிட் இழந்தார்

பிரேமா எஸ்.-மதிமுக-132- டெபாசிட் இழந்தார்

ஹேமா ஆர்-காங்.- 1511-தேர்ந்தெடுக்கப்பட்டார்

ஹேமா மாலினி எம்.-அதிமுக- 1403-தேர்ந்தெடுக்கப்படவில்லை

வாக்குச்சாவடியின் விவரம் 

எஸ்.பி.ஜி.மிஷன் ஆரம்பப்பள்ளி, பீமநகர், திருச்சி, கேம்பியன் மேல்நிலைப்பள்ளி, பாரதிதாசன் சாலை, சேவாசங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி,

தென்னக ரயில்வே மகளிர் மெட்ரிகுலேஷன் பள்ளி, திருச்சி, செயின்ட் பிலோமினாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மேலப்புதூர், திருச்சி, செவன்ந்த்டே அட்வென்டிஸ்ட் மேல்நிலைப்பள்ளி.

 

3

Leave A Reply

Your email address will not be published.