திருச்சி மாநகராட்சியின் புதிதாக வரையறுக்கப்பட்ட வார்டு -52

பழைய எண் 47 புதிய எண் 52

0
1

52வது வார்டு விவரங்கள்

இந்த வார்டு பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

வார்டு 52-ல் இறுதி செய்யப்பட்ட திருச்சி மாநகராட்சியின் 47வது வார்டு தற்போது 52-ஆக மாறியது ஏன்?

2

பழைய எண் 47 புதிய எண் 52

                 

திருச்சி மாநகராட்சி (2019) வாக்குச்சாவடி பட்டியலில் அடங்கிய தெருக்களின் பெயர்கள்

சவேரியார் கோவில் மெயின் வீதி, சவேரியார் கோவில் குறுக்குத் தெரு, மார்சிங்பேட்டை போலீஸ் லைன், அரசமரத் தெரு, மேல தெரு, பூசாரி தெரு, மாரியம்மன் கோவில் தெரு, மேலப்புதூர்,

மேலப்புதூர் மெயின் ரோடு, அந்தோணியார் கோவில் மெயின் வீதி, அந்தோணியார் கோவில் தெரு, அந்தோணியார் கோவில் குறுக்குத் தெரு, கொட்ட கொல்லை தெரு, கொட்டக்கொல்லை தெரு குடிசை மாற்று வாரியம் குடியிருப்பு, கோரிமேட்டுத் தெரு மெயின்,

செபஸ்தியார் கோவில் தெரு(கோரிமேடு குடிசை), பீமநகர் பென்சனர் தெரு, பீமநகர் மேட்டு தெரு, பாரதியார் சாலை குறுக்குத் தெரு, பாரதியார் சாலை (பிலோமினாள்), பாரதியார் சாலை (தரங்கைவாசம்), சையது முகமது ராவுத்தர் தெரு,

பாரதியார் சாலை மெயின் ரோடு, பகவதி அம்மன் கோவில் தெரு, மாணிக்கபுரம் மேலப்புதூர், மேலப்புதூர் 2வது தெரு, மேலப்புதூர் 3வது தெரு, பகவதி அம்மன் கோவில் தெரு(அந்தோணியார் கோவில் தெரு),

கண்டித் தெரு மெயின் ரோடு, கண்டித்தெரு முதல் குறுக்கு தெரு, கண்டித்தெரு 2வது குறுக்கு தெரு, கண்டித்தெரு 3வது குறுக்கு தெரு, கண்டித்தெரு 4வது குறுக்கு தெரு, கண்டித்தெரு 5வது குறுக்கு தெரு, கண்டித்தெரு 6வது குறுக்கு தெரு, கண்டித்தெரு 7வது குறுக்கு தெரு,

கண்டித்தெரு 8வது குறுக்கு தெரு, கண்டித்தெரு 9வது குறுக்கு தெரு, கண்டித்தெரு 10வது குறுக்கு தெரு, கண்டித்தெரு,  கீழ கண்டித்தெரு, இராமமடம் கண்டித்தெரு, தெற்கு யாதவ தெரு.

 

2011ம் ஆண்டில் போட்டியிட்டவர்களின் விவரம்

அமுதா ராஜ் ஆர்.-மதிமுக-199-டெபாசிட் இழந்தார்

ஆயிசா பீவி பி.இ.-சுயே-183-டெபாசிட் இழந்தார்

சகாயமேரி எப்.-அதிமுக-1928-தேர்வு செய்யப்படவில்லை

டெய்சிராணி எம்.-தேமுதிக-286-டெபாசிட் இழந்தார்

தமிழரசி கே.-சுயே-223-டெபாசிட் இழந்தார்

துர்கா தேவி டி.-திமுக-2214-தேர்வு செய்யப்பட்டார்

ஜெகதீஸ்வரி எஸ்.-காங்-110-டெபாசிட் இழந்தார்

ஜோஸ்பின் சூரியா மேரி கே.-சுயே-28-டெபாசிட் இழந்தார்

 

வாக்குச்சாவடியின் விவரம்

எஸ்.பி.ஜி. மிஷன் ஆரம்பப்பள்ளி, பீமநகர், திருச்சி, செயின்ட் பிலோமினாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மேலப்புதூர், திருச்சி, செயின்ட் ஜோசப் ஆங்கிலோ இண்டியன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,

கான்வெண்ட் ரோடு, திருச்சி. புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கான்வெண்ட் ரோடு, திருச்சி. செவன்ந்த் டே அட்வென்டிஸ்ட் மேல்நிலைப்பள்ளி.

 

 

3

Leave A Reply

Your email address will not be published.