திருச்சி மாநகராட்சியின் புதிதாக வரையறுக்கப்பட்ட வார்டு -51

பழைய எண் 48 புதிய எண் 51

0
1

திருச்சி மாநகராட்சியின் 48 வார்டு தற்போது 51-ஆக மாறியது ஏன்?

வார்டு 51-ல் இறுதி செய்யப்பட்ட (2019) வாக்குச்சாவடி பட்டியலில் அடங்கிய தெருக்களின் பெயர்கள்

இந்த வார்டு பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

2

மாரியம்மன் கோவில் தெரு, கிருஷ்ணன் கோவில் தெரு(மெயின் தெரு), கிருஷ்ணன் கோவில் தெரு(முதல் குறுக்குத் தெரு), கிருஷ்ணன் கோவில் தெரு(2வது குறுக்குத் தெரு), கிருஷ்ணன் கோவில் தெரு(3வது குறுக்குத் தெரு), கிருஷ்ணன் கோவில் தெரு(4வது குறுக்குத் தெரு),மாரியம்மன் கோவில் நடுத் தெரு,

பண்டரிநாதபுரம் மெயின் ரோடு, பண்டரிநாதபுரம் (முதல் குறுக்குத் தெரு), பண்டரிநாதபுரம் (2வது குறுக்குத் தெரு), பண்டரிநாதபுரம் (3வது குறுக்குத் தெரு), பண்டரிநாதபுரம் (4வது குறுக்குத் தெரு), பண்டரிநாதபுரம் (முதல் 5வது தெரு),

மேலப்பள்ளிர் தெரு, காஜியார் தெரு, மேலகறிக்கார தெரு, ராமாயண சாவடி சந்து, பக்காளித் தெரு மெயின்ரோடு, பக்காளித் தெரு முதல் குறுக்குத் தெரு, பக்காளித் தெரு 2வது குறுக்குத் தெரு, மேல கொசத் தெரு, தெற்கு கண்டித் தெரு, கீழ கொசத் தெரு மெயின் ரோடு,

கீழ கொசத் தெரு மெயின் ரோடு, கீழ கொசத் தெரு முதல் குறுக்குத் தெரு, கீழ கொசத் தெரு 2வது குறுக்குத் தெரு, கீழ கொசத் தெரு 3வது குறுக்குத் தெரு, நேமத்தாஞ் சேரி, ஹீபர் மெயின் ரோடு, ஹீபர் ரோடு முதல் குறுக்குத் தெரு,

ஹீபர் ரோடு 2வது குறுக்குத் தெரு, கூனி பஜார் மெயின் ரோடு, கூனி பஜார் முதல் குறுக்குத் தெரு, கூனி பஜார் 2வது குறுக்குத் தெரு, கூனி பஜார் 3வது குறுக்குத் தெரு, கூனி பஜார் 4வது குறுக்குத் தெரு, கூனி பஜார் 5வது குறுக்குத் தெரு, ரெட்டித் தெரு மெயின்,

ரெட்டித் தெரு முதல் குறுக்குத் தெரு, ரெட்டித் தெரு 2வது குறுக்குத் தெரு,  ரெட்டித் தெரு 3வது குறுக்குத் தெரு, ரெட்டித் தெரு 4வது குறுக்குத் தெரு,  ரெட்டித் தெரு 5வது குறுக்குத் தெரு, புது ரெட்டித் தெரு, விவேகானந்தபுரம் மெயின் ரோடு,

விவேகானந்தபுரம் முதல் குறுக்குத் தெரு, விவேகானந்தபுரம் 2வது குறுக்குத் தெரு, பஞ்சுகிடங்கு தெரு, பீமநகர், பஞ்சுகிடங்கு சந்து பீமநகர், வடக்கு யாதவ முதல் தெரு, வடக்கு யாதவ 2வது தெரு, தேவர் புதுத் தெரு, தேவர் புதுத் தெரு முதல் குறுக்குத் தெரு.

 

2011ம் ஆண்டில் போட்டியிட்டவர்களின் விவரம்

அப்துல் கபூர் எஸ்-மதிமுக-261-டெபாசிட் இழந்தார்

அலாவுதீன் எஸ்-சுயே-367-டெபாசிட் இழந்தார்

கனகவள்ளி ஆர்-டெபாசிட் இழந்தார்-4-டெபாசிட் இழந்தார்

சுரேஷ் என்-காங்.-188-டெபாசிட் இழந்தார்

சுரேஷ் சி-தேமுதிக-223-டெபாசிட் இழந்தார்

நாகராஜன் ஜெ-பிஜேபி-101-டெபாசிட் இழந்தார்

மாரிமுத்து ஆர்-சுயே-15-டெபாசிட் இழந்தார்

முகமது அதுசின் ஏ-ஐஜேகே-79 டெபாசிட் இழந்தார்

முஸ்தபா எம்-அதிமுக-2597-தேர்வு செய்யப்பட்டார்

ராஜா சி-திமுக-1510-தேர்வு செய்யப்படவில்லை

வாக்குச்சாவடியின் விவரம்

செவன்ந்த்டே அட்வென்டிஸ்ட் துவக்கப்பள்ளி, பீமநகர், புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி கான்வென்ட் ரோடு, திருச்சி,

 

 

3

Leave A Reply

Your email address will not be published.