திருச்சி மாநகராட்சியின் புதிதாக வரையறுக்கப்பட்ட வார்டு -50

பழைய எண் 23,26 புதிய எண் 50

0
1

திருச்சி மாநகராட்சியின் 23,26 வார்டு தற்போது 50-ஆக மாறியது ஏன்?

49வது வார்டு விவரங்கள்

ஒதுக்கீடு – பெண்களுக்கானது

2

பழைய எண் 23,26 புதிய எண் 50

திருச்சி மாநகராட்சி (2019) வார்டு 50-ல் இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியலில் அடங்கிய தெருக்களின் பெயர்கள்

வாய்க்கால் மேட்டுத் தெரு, பூந்தோட்டம், அயல்நாடு வாழ், பாலக்கரை பஜார், பாலக்கரை பஜார், கரிமுல்லாஷா மக்கான் தெரு, நந்தவனம் ஸ்டோர், ராகவ கோனார் பேட்டை, மணியஞ்செட்டித் தெரு, அயல்நாடு வாழ், உடையான் தோட்டம்,

இரட்டைபிள்ளையார் கோவில் தெரு, சந்தியாகப்பர் பாளையம், ஹீபர் ரோடு, கெம்ஸ் டவுன், சவேரியார் கோவில் தெரு, செபஸ்தியார் பாளையம், ஆர்.சி.காம்பவுண்டு, ஆலம் தெரு, செபஸ்தியார் கோவில் தெரு,

பெல்ஸ்கிரவுண்டு, ரயில்வே குடிசை பகுதி, காஜாபேட்டை புதுத்தெரு, பாத்திமா தெரு, சங்கிலியாண்டபுரம், காந்தி தெரு, கலைவாணர் தெரு.

2011ம் ஆண்டில் போட்டியிட்டவர்களின் விவரம்

சாந்தி செ-விசிகே-169-டெபாசிட் இழந்தார்

சாரதா ர-திமுக-2621-தேர்ந்தெடுக்கப்பட்டார்

சித்ரா ர-காங்-270-டெபாசிட் இழந்தார்

நிர்மலா தேவி க-சிபிஐஎம்-416-டெபாசிட் இழந்தார்

லதா அ-சுயே-15-டெபாசிட் இழந்தார்

வனிதா எம்-ஐஜேகே-99-டெபாசிட் இழந்தார்

விஜயா க-அதிமுக-1472-தேர்ந்தெடுக்கப்படவில்லை

அங்குலெட்சுமி கி-சுயே-16-டெபாசிட் இழந்தார்

குணசுந்தரி சீ-சுயே-126-டெபாசிட் இழந்தார்

சர்மிளாபானு மு-தேமுதிக-969-தேர்ந்தெடுக்கப்படவில்லை

சிவசங்கரி க-மதிமுக-99-டெபாசிட் இழந்தார்

தமிழரசி ர-சுயே-61-டெபாசிட் இழந்தார்

பரிமளா மோ-பாஜக-57-டெபாசிட் இழந்தார்

பிரேமா ச-விசிகே-77-டெபாசிட் இழந்தார்

மலிகாபேகம் ப-பாமக-24-டெபாசிட் இழந்தார்

முத்துமீனாள் ஆ-அதிமுக-1432-தேர்ந்தெடுக்கப்படவில்லை

லீலா வ-திமுக-2003-தேர்ந்தெடுக்கப்பட்டார்

ஜெயலெட்சமி கா-சுயே-82-டெபாசிட் இழந்தார்

 

வாக்குச்சாவடியின் விவரம்

புனித தனிஸ்லால் நடுநிலைப்பள்ளி, இருதயபுரம், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, செங்குளம், பாலக்கரை,

டி.எஸ்.எல்.சி.நடுநிலைப்பள்ளி, கெம்ஸ்டவுன், பாலக்கரை, காஜாபேட்டை மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, காஜாபேட்டை மெயின் ரோடு, செவன்டாலர் நடுநிலைப்பள்ளி, சங்கிலியாண்டபுரம்.

3

Leave A Reply

Your email address will not be published.