திருச்சி மாநகராட்சியின் புதிதாக வரையறுக்கப்பட்ட வார்டு -49

பழைய எண் 26 புதிய எண் 49

0
1

திருச்சி மாநகராட்சியின் 26 வார்டு தற்போது 49-ஆக மாறியது ஏன்?

49வது வார்டு விவரங்கள்

ஒதுக்கீடு – பெண்களுக்கானது

2

பழைய எண் 26 புதிய எண் 49

திருச்சி மாநகராட்சி (2019) வார்டு 49-ல் இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியலில் அடங்கிய தெருக்களின் பெயர்கள்

மறைமலையடிகள் தெரு, இளங்கோ தெரு, ராமமூர்த்தி நகர், முதலியார் சத்திரம், புதுக்கோட்டை ரோடு, இக்பால் காலனி, முடுக்குப்பட்டி மாரியம்மன் கோவில் தெரு,

காஜாபேட்டை மெயின் ரோடு, ரெயில்வே புறம்போக்கு, சங்கிலியாண்டபுரம் மெயின் ரோடு, அய்யப்பன் தெரு, ஜாகீர் உசேன் தெரு, சுப்பையா தெரு, லூர்து மாதா தெரு, கலைஞர் கருணாநிதி தெரு, ஜீவா தெரு, நாவலர் நெடுஞ்செழியன் தெரு, காந்தி தெரு,

உசேன் நகர், அன்பு நகர், பிள்ளையார் கோவில் தெரு, அண்ணாதெரு, டோல்கேட், ஏ.பி.எஸ். காலனி, சேதுராமன்பிள்ளை காலனி, பெரியார் தெரு, நேரு தெரு, நாகம்மை தெரு, எம்.ஜி.ஆர். நகர், குமரன் மெயின்ரோடு,

அமிர்த ஆசாரி தெரு, பொன்மலை மெயின் ரோடு, இந்திராகாந்தி தெரு, உஸ்மான் அலி தெரு, டோல்கேட், ஹனீபா காலனி.

 

2011ம் ஆண்டில் போட்டியிட்டவர்களின் விவரம்

அங்குலெட்சுமி கி-சுயே-16-டெபாசிட் இழந்தார்

குணசுந்தரி சீ-சுயே-126-டெபாசிட் இழந்தார்

சர்மிளாபானு மு-தேமுதிக-969-தேர்ந்தெடுக்கப்படவில்லை

சிவசங்கரி க-மதிமுக-99-டெபாசிட் இழந்தார்

தமிழரசி ர-சுயே-61-டெபாசிட் இழந்தார்

பரிமளா மோ-பாஜக-57-டெபாசிட் இழந்தார்

பிரேமா ச-விசிகே-77-டெபாசிட் இழந்தார்

மலிகாபேகம் ப-பாமக-24-டெபாசிட் இழந்தார்

முத்துமீனாள் ஆ-அதிமுக-1432-தேர்ந்தெடுக்கப்படவில்லை

லீலா வ-திமுக-2003-தேர்ந்தெடுக்கப்பட்டார்

ஜெயலெட்சமி கா-சுயே-82-டெபாசிட் இழந்தார்

 

வாக்குச்சாவடியின் விவரம்

மாநகராட்சி துவக்கப்பள்ளி, செந்தண்ணீர்புரம், டி.இ.எல்.சி.நடுநிலைப்பள்ளி, கெம்ஸ்டவுன், பாலக்கரை, காஜாபேட்டை மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, செவன்டாலர் நடுநிலைப்பள்ளி, சங்கிலியாண்டபுரம்.

 

3

Leave A Reply

Your email address will not be published.