திருச்சி மாநகராட்சியின் புதிதாக வரையறுக்கப்பட்ட வார்டு -48

பழைய எண் 32,33 புதிய எண் 48

0
1

திருச்சி மாநகராட்சியின் 32, 33 வார்டு தற்போது 48-ஆக மாறியது ஏன்?

48வது வார்டு விவரங்கள்

ஒதுக்கீடு – பொதுவானது

2

பழைய எண் 32,33 புதிய எண் 48

திருச்சி மாநகராட்சி (2019) வார்டு 38-ல் இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியலில் அடங்கிய தெருக்களின் பெயர்கள்

ரயில்வே காலனி, பொன்மலை, பழைய டீசல் காலனி, நார்த் நியு காலனி, சௌத்  டி டைப் ரயில்வே காலனி, ரஹ்மானிய தெரு, வீரபாண்டிய கட்டபொம்மன்தெரு, கணபதியா பிள்ளை தெரு, ராஜா தெரு, புலவர் தெரு, கம்பர் தெரு, ரத்தினம் தெரு, பிச்சை தெரு,

அருள் தெரு, சுப்ரமணியர் கோவில் தெரு, பால் தெரு, இளங்கோ தெரு, காமராஜர் தெரு, ரெங்காநகர், பழைய, புதிய பாண்டியன் தெரு, சூசையாபிள்ளை தெரு, கென்னடி தெரு, கருப்பையா தெரு, காந்தி நகர், அண்ணாநகர் குறுக்கு தெரு, விஸ்தரிப்பு, அவ்வையார் தெரு, கண்ணன் தெரு, இந்திராகாந்தி தெரு, திருவள்ளுவர் தெரு.

 

2011ம் ஆண்டில் போட்டியிட்டவர்களின் விவரம்

அன்பழகன் மு-திமுக-655-தேர்ந்தெடுக்கப்பட்டார்

ஆரோக்கியராஜ் ஒய்-சுயே-5-டெபாசிட் இழந்தார்

ஆனந்தகுமார் எம்-காங்-44-டெபாசிட் இழந்தார்

கார்த்திகேயன் என்-சிபிஐ(எம்)-321-டெபாசிட் இழந்தார்

சங்கர் ஆர்-அதிமுக-634-தேர்ந்தெடுக்கப்படவில்லை

பிரான்சிஸ் ஜெ.-மதிமுக-148-டெபாசிட் இழந்தார்

மோகன் ராஜ் டி-சுயே-449-தேர்ந்தெடுக்கப்படவில்லை

ராமச்சந்திரன் டி.-பாஜக-27-டெபாசிட் இழந்தார்

சரஸ்வதி நா-சுயே-1007-தேர்ந்தெடுக்கப்படவில்லை

சாந்தி ப-மதிமுக-1098-தேர்ந்தெடுக்கப்படவில்லை

சாந்தி ரா-தேமுதிக-420-டெபாசிட் இழந்தார்

செல்வி கோ-சுயே-57-டெபாசிட் இழந்தார்

புலனேஸ்வரி ஜெ-சுயே-79-டெபாசிட் இழந்தார்

மகாலெட்சுமி ம-அதிமுக-1371-தேர்ந்தெடுக்கப்பட்டார்

ருக்மணி மு-சுயே-121-டெபாசிட் இழந்தார்

ஜான்சிராணி லி-ஐஜேகே-276-டெபாசிட் இழந்தார்

ஜான் பவுலின் வி-காங்-காங்-186              -டெபாசிட் இழந்தார்

ஜெயபாரதி தி-திமுக-879-டெபாசிட் இழந்தார்

ஹேமாமாலினி ம-சுயே-78-டெபாசிட் இழந்தார்

வாக்குச்சாவடியின் விவரம்

புனித சிலுவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பொன்மலை, திருச்சி. ரயில்வே இருபாலர் மேல்நிலைப்பள்ளி, ரயில்வே காலனி, செவன்த்டே அட்வென்டிஸ்ட் பள்ளி, பன்னீர்செல்வம் தெரு, சுப்பிரமணியபுரம், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, விமானநிலையம் சாலை, சுப்பிரமணியபுரம், ஆர்.சி. ஆதிமூலம் நடுநிலைப்பள்ளி, சுப்ரமணியபுரம்.

 

3

Leave A Reply

Your email address will not be published.