திருச்சி மாநகராட்சியின் புதிதாக வரையறுக்கப்பட்ட வார்டு -46

பழைய எண் 36 புதிய எண் 46

0
1

திருச்சி மாநகராட்சியின் 36 வார்டு தற்போது 46-ஆக மாறியது ஏன்?

46வது வார்டு விவரங்கள்

ஒதுக்கீடு – பொதுவானது

2

பழைய எண் 36 புதிய எண் 46

திருச்சி மாநகராட்சி (2019) வார்டு 46-ல் இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியலில் அடங்கிய தெருக்களின் பெயர்கள்

அந்தோணியார் கோவில் தெரு, மலையடிவாரம், பொன்மலைப்பட்டி, வ.உ.சி.தெரு, சகாயமாதா கோவில் தெரு, மலையடிவாரம், மதுரைவீரன் கோவில் தெரு, கொட்டப்பட்டு,

கைலாஷ் நகர், ஜீவா தெரு, ராஜ வீதி, எஸ்.வி.டி. குருமடம், திருவள்ளுவர் தெரு, அண்ணா தெரு, கம்பர் தெரு, இளங்கோ தெரு, காந்தி தெரு, வ.உ.சி தெரு, சாலமன் தெரு, மாரியம்மன் கோவில் தெரு,

ஆனந்தபுரம், அடைக்கலமாதா கோவில் தெரு, ஆவணித் தெரு, பாரதியார் தெரு, ஜீவா தெரு, பாண்டியன் தெரு, குமரன் தெரு, பாரதிதாசன், புதிய பாத்திமா தெரு, சாந்தி தெரு, கரிகாலன் தெரு,

நேரு தெரு, எம்ஜிஆர் நகர், ஆவணித் தெரு, அழகர் தெரு, ஜெ.ஜெ.நகர் கொட்டப்பட்டு, திரு.வி.க. தெரு, கமலா தெரு, அம்பாள் நகர், பிரீமன் தெரு, அருந்ததி தெரு, ஐஸ்வர்யா நகர்

2011ம் ஆண்டில் போட்டியிட்டவர்களின் விவரம்

அல்போன்ஸ் மேரி எப்-சுயே-404-டெபாசிட் இழந்தார்

உஷாராணி பி-திமுக-1715-தேர்ந்தெடுக்கப்பட்டார்

சசிகலா ஆர்-பிடி-76-டெபாசிட் இழந்தார்

சிவகாமி டி-அதிமுக-1153                தேர்ந்தெடுக்கப்படவில்லை

சின்னபொன்னு கே-காங்.-239-டெபாசிட் இழந்தார்

ப்ரிதா வி-தேமுதிக-1063-தேர்ந்தெடுக்கப்படவில்லை

வாக்குச்சாவடியின் விவரம்

எம்.இ.எல்.ஐ.எம். ஆரம்பப்பள்ளி, பொன்மலைப்பட்டி, புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பொன்மலைப்பட்டி

 

3

Leave A Reply

Your email address will not be published.