திருச்சி மாநகராட்சியின் புதிதாக வரையறுக்கப்பட்ட வார்டு -45

பழைய எண் 30,31 புதிய எண் 45

0
1

திருச்சி மாநகராட்சியின் 30, 31 வார்டு தற்போது 45-ஆக மாறியது ஏன்?

45வது வார்டு விவரங்கள்

ஒதுக்கீடு – பெண்களுக்கானது

2

பழைய எண் 30,31 புதிய எண் 45

திருச்சி மாநகராட்சி (2019) வார்டு 45-ல் இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியலில் அடங்கிய தெருக்களின் பெயர்கள்

வ.உ.சி. தெரு, வள்ளுவர் தெரு, அழகிரி தெரு, குமரன் தெரு, பரமசிவம் தெரு, அருள்ஜோதி தெரு, திருவேங்கடம் தெரு, சாமிநாதன் தெரு, தமிழர் தெரு, செல்வா சந்து, மதுரம் சந்து,

வாத்தியார் குளம், அருணாச்சலம் நகர், பள்ளிவாசல் தெரு, அயல்நாடு வாக்காளர், பனக்கால் தெரு, நேதாஜி தெரு, மேலகல்கண்டார் கோட்டை, அந்தோணியார் கோவில் தெரு,

நேருஜி தெரு, நடுபனக்கால் தெரு, முல்லை நகர், பொனேரிபுரம், மஜித்பாய் காலனி, சுண்ணாம்பு கால்வாய் தெரு, சன்னாசி காம்பவுண்டு, கணேசன் காலனி, ரெங்கசாமி காலனி, பூர்ணா காலனி, கான்வென்ட் ரோடு, பிள்ளையார் கோவில் தெரு,

செக்கடித் தெரு, ஜெகதம்பாள் ஸ்டோர், பாத்திமா தெரு, பள்ளிக்கூடத் தெரு, பேங்க் சந்து, கவரத் தெரு, காந்தி நகர், கடைவீதி, அடைக்கலபுரம், உடையார் கீழ, நடு, மெயின் தெருக்கள், ஹோலிகிராஸ் கான்வெண்ட், காமராஜ் தெரு,

சாமிநாதன் நகர், பாண்டியன் தெரு, மணியம்மை தெரு, பம்புசெட்டுத் தெரு, கணேஷ் நகர், அய்யனார் தெரு, அய்யனார் தெரு1-5 வரை, மேல தெரு, அர்ஜீனன் நகர், மாரியம்மன் கோவில் தெரு, நடுத்தெரு.

2011ம் ஆண்டில் போட்டியிட்டவர்களின் விவரம்

கருப்பையா சா-காங்.-477-டெபாசிட் இழந்தார்

கிருபா த-திமுக-1755-தேர்ந்தெடுக்கப்படவில்லை

குமுதா மோ-சுயே-115-டெபாசிட் இழந்தார்

சிவக்குமார் மூ-தேமுதிக-921-டெபாசிட் இழந்தார்

திருமாவளவன் ம-மதிமுக-209-டெபாசிட் இழந்தார்

பழனியம்மாள் ஏ-சுயே-80-டெபாசிட் இழந்தார்

பாஸ்கர் கே.எஸ்-அதிமுக-3572-தேர்ந்தெடுக்கப்பட்டார்

ரகுநாதன் பு-பிஜேபி-183-டெபாசிட் இழந்தார்

வாக்குச்சாவடியின் விவரம்

மாநகராட்சி வார்டு அலுவலகம் மேலகல்கண்டார் கோட்டை, மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, தூய மரியன்னை நடுநிலைப்பள்ளி, இன்பென்ட் ஜீசஸ் மெட்ரிகுலேசன் பள்ளி, பொன்மலைப்பட்டி.

 

3

Leave A Reply

Your email address will not be published.