திருச்சி மாநகராட்சியின் புதிதாக வரையறுக்கப்பட்ட வார்டு -44

பழைய எண் 30 புதிய எண் 44 

0
1

திருச்சி மாநகராட்சியின் 30வார்டு தற்போது 44-ஆக மாறியது ஏன்?

44வது வார்டு விவரங்கள்

ஒதுக்கீடு – பெண்களுக்கானது

2

பழைய எண் 30 புதிய எண் 44 

திருச்சி மாநகராட்சி (2019) வார்டு 44-ல் இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியலில் அடங்கிய தெருக்களின் பெயர்கள்

பள்ளிக்கூடத் தெரு, சோமசுந்தரம் நகர், செல்லாயி அம்ம்ன் 1-3 தெருக்கள், நாகம்மை வீதி 1-3 வரை, முகாம்பிகை நகர் 1-9 வரை, தெய்வீகன் தெரு, அண்ணாமலை தெரு, ராமசாமி தெரு, உடையார் நடுத்தெரு, துரைசாமி தெரு, தபால் ஆபீஸ் தெரு, திரு.வி.க. திடல்,

ராஜி ஸ்டோர், முருகேசன் தெரு, பெரியார் தெரு, மேலகல்கண்டார் கோட்டை, பஞ்சாயத்து தெரு, வல்லத்தரசு தெரு, அண்ணா தெரு, பன்னீர்செல்வம் தெரு, காமராஜர் ரோடு, கணேசபுரம் 1-6 வரை, புதுத்தெரு 1-4 வரை, ராஜீவ்காந்தி தெரு 1-5 வரை, இந்திராநகர்,

விவேகானந்தர் நகர் (நேரு தெரு, காந்தி தெரு, காமராஜ் தெரு, அல்லி தெரு, வினாயகர் தெரு, முல்லை தெரு, குறிஞ்சி தெரு. வெங்கடெஸ்வரா தெரு, பாரதியார் தெரு),

தங்கேஸ்வரி நகர் வடக்கு, தெற்கு, கடை, மேல, கீழ, நடு 4-6 வரை உள்ள தெருக்கள், மாஜி ராணுவ காலனி 1-17 தெருக்கள்

2011ம் ஆண்டில் போட்டியிட்டவர்களின் விவரம்

கருப்பையா சா-காங்.-477-டெபாசிட் இழந்தார்

கிருபா த-திமுக-1755-தேர்வு செய்யப்படவில்லை

குமுதா மோ-சுயே-115-டெபாசிட் இழந்தார்

சிவக்குமார் மூ-தேமுதிக-921-டெபாசிட் இழந்தார்

திருமாவளவன் ம-மதிமுக-209-டெபாசிட் இழந்தார்

பழனியம்மாள் ஏ-சுயே-80-டெபாசிட் இழந்தார்

பாஸ்கர் கே.எஸ்-அதிமுக-3572-தேர்வு செய்யப்பட்டார்

ரகுநாதன் பு-பிஜேபி-183-டெபாசிட் இழந்தார்

 

வாக்குச்சாவடியின் விவரம்

மாநகராட்சி துவக்கப்பள்ளி, மேலகல்கண்டார் கோட்டை, மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, மேலகல்கண்டார் கோட்டை, மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, தங்கேஸ்வரி நகர்.

 

3

Leave A Reply

Your email address will not be published.