திருச்சி மாநகராட்சியின் புதிதாக வரையறுக்கப்பட்ட வார்டு -40

பழைய எண் 64 புதிய எண் 40

0
1

திருச்சி மாநகராட்சியின் 64 வார்டு தற்போது 40-ஆக மாறியது ஏன்?

40வது வார்டு விவரங்கள்

ஒதுக்கீடு – பொதுவானது

2

பழைய எண் 64 புதிய எண் 40

திருச்சி மாநகராட்சி (2019) வார்டு 40-ல் இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியலில் அடங்கிய தெருக்களின் பெயர்கள்

உபகாரமாதா கோவில் தெரு, இந்திராநகர், ஆசாரியார் தெரு, கள்ளர் தெரு, ராஜவீதி, பள்ளிவாசல் தெரு, சன்னதி தெரு, வ.உ.சி.தெரு, பவானிசாலை, விஜயநகரம்,ஐ.ஏ.எஸ் நகர், சேவியர் மார்க்கெட், தஞ்சை மெயின் ரோடு(வடபுறம்), காவேரிநகர், வள்ளுவர் நகர், ஒட்டம்பாறை, கோனார் தெரு, பர்மா காலனி, பகவதிபுரம், கலைஞர்நகர், எம்.ஜி.ஆர்.நகர், கூத்தைப்பார் ரோடு, வ.உ.சி.நகர், ஒன்றிய காலனி, சிங்காரம்பிள்ளை தெரு, பகவதிபுரம், குட்ஷெட் ரோடு, மோதிரகார சந்து, நசீர்பாய் சந்து, ஏ.எம்.சலாம் தெரு, பிச்சை தெரு, நேதாஜி தெரு, தலைவர் ரெத்தினம் தெரு, தியாகராஜன் காலனி, அடைக்கலம் தெரு, செட்டியார் தெரு, எம்.கே.இல்லம், யானை பில்டிங், வின்சென்ட் நாயர் காலனி, ஆறுமுகம் காலனி, ஏ.என்.எம்.பில்டிங், எல்.எம்.பில்டிங், நியூடவுன் முத்துநகர், வைத்திலிங்கம் நகர், நியூடவுன், எஸ்.ஏ.எஸ்நகர், எம்.ஜே.எஸ். நகர், முத்துநகர், ரோசன் நகர், மீனாட்சி நகர், பிரகாஷ் நகர்.

2011ம் ஆண்டில் போட்டியிட்டவர்களின் விவரம்

கஸ்துரிபாய் செ-மதிமுக               -40-டெபாசிட் இழந்தார்

கீதா தி-சுயே-446-டெபாசிட் இழந்தார்

சந்திரா ஆ-சுயே-417-டெபாசிட் இழந்தார்

சாந்தி ரெ-அதிமுக-1267-தேர்ந்தெடுக்கப்பட்டார்

சுகிதா தி-தேமுதிக-481-டெபாசிட் இழந்தார்

சுமதி(எ)மும்தாஜ் மு-சுயே-22-டெபாசிட் இழந்தார்

மகாலெட்சுமி செ-சுயே-60-டெபாசிட் இழந்தார்

மாசிலாமணி மூ-காங்-63-டெபாசிட் இழந்தார்

ஜெயலெட்சுமி மு-திமுக-1072-தேர்ந்தெடுக்கப்படவில்லை

ஷகிலா பானு உ-சுயே-586-டெபாசிட் இழந்தார்

வாக்குச்சாவடியின் விவரம்

மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, மலைக்கோயில், திருவெறும்பூர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி, தஞ்சை மெயின் ரோடு, திருவெறும்பூர், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பகவதிபுரம், திருவெறும்பூர்.

 

 

3

Leave A Reply

Your email address will not be published.