திருச்சி மாநகராட்சியின் புதிதாக வரையறுக்கப்பட்ட வார்டு -37

பழைய எண் 15 புதிய எண் 37

0

திருச்சி மாநகராட்சியின் 15 வார்டு தற்போது 37-ஆக மாறியது ஏன்?

37வது வார்டு விவரங்கள்

ஒதுக்கீடு – பொதுவானது

பழைய எண் 15 புதிய எண் 37

திருச்சி மாநகராட்சி (2019) வார்டு 37-ல் இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியலில் அடங்கிய தெருக்களின் பெயர்கள்

காந்திஜி தெரு, அண்ணா தெரு, காமராஜர் தெரு, ஜீவானந்தம் தெரு, சொக்கலிங்கம் தெரு, செல்லையா தெரு, ஜோசப் கிருஷ்ணன் தெரு, சாமிநாதன் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, டேவிட் தெரு, சரோஜா காலனி, நேருஜி தெரு, பழனியாண்டி தெரு, அரியமங்கலம், மோதிலால் தெரு,

சீனிவாச நகர், முல்லை தெரு, காந்திஜி தெரு, சாமிநாதன் தெரு, கணபதி நகர், பாரதியார் தெரு, திருவள்ளுவர் நகர், கல்லாங்குத்து தெரு, பெருமாள் கோவில் தெரு, காமன் கோவில் தெரு, பட்டயத்தார் தெரு, கீழவாசல் தெரு, வெள்ளாளத் தெரு, அக்ரஹாரத் தெரு, கத்தரித் தோப்பு தெரு,

அடைக்கலமாதா கோவில் தெரு, அந்தோணியார் கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, அற்புதசாமிபுரம், முத்துப்பிள்ளை தெரு, ஈவேரா தெரு, முத்துராமலிங்கம் தேவர் தெரு, வேலாயுதம் தெரு, அப்துல்லா தெரு.

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.