வௌவால்கள் தலைகீழாக தொங்குவது எதனால்?

0
1

“சொல்லுங்க சொல்லுங்க பதில சொல்லுங்க’’

 

நிகழ்ச்சிக்காக என்திருச்சி சார்பில் தென்னூர் நடுநிலைப்பள்ளி மாணவிகளை சந்தித்தோம்.

2

வௌவால்கள் தலைகீழாக தொங்குவது எதனால் என்ற கேள்வியை மாணவிகளிடம் கேட்டோம்.

அதற்கு மாணவிகள்

சபானா:

தெரியாது சார்.

வர்சானா பேகம்:

தெரியலையே

வகீதாபானு:

வௌவால் பறவையல்ல. பாலூட்டி. வௌவாலால் ஒரு அடிகூட நடக்க இயலாது. ஆனால் பறக்க முடியும். அதனால் அது தலைகீழாக தொங்குகிறது.

அறிவியலை விளையாட்டாக புரிய வைத்த மகிழ்ச்சியில் அவர்களிடமிருந்து விடைபெற்றோம்.

வெற்றிச்செல்வன்.

3

Leave A Reply

Your email address will not be published.