திருச்சி மாநகராட்சியின் புதிதாக வரையறுக்கப்பட்ட வார்டு -30

பழைய எண் 19, 20 புதிய எண் 30

0
1

திருச்சி மாநகராட்சியின் 19, 20 வார்டு தற்போது 30-ஆக மாறியது ஏன்?

29வது வார்டு விவரங்கள்

2

ஒதுக்கீடு – பெண்களுக்கானது

பழைய எண் 19, 20 புதிய எண் 30

திருச்சி மாநகராட்சி (2019) வார்டு 30-ல் இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியலில் அடங்கிய தெருக்களின் பெயர்கள்

ஜெயில் தெரு(பூந்தோட்டம்), கண்ணன் தோப்பு, காஜாகடைசந்து, மதுரை ரோடு, ஆழ்வார் தோப்பு, கான்மியான் பள்ளிவாசல், அம்பர்ஷா பள்ளிவாசல், துர்கை அம்மன் கோவில் தெரு, ஜெயில்பேட்டை, ரெங்கசாமி செட்டியார் தெரு, காயிதேமில்லத் தெரு, வெங்கடாசலம் மேஸ்திரி பேட்டை, காஜா மொய்தீன் தெரு, ரட்சகபுரம், ஆனந்தபுரம், மாமூண்டி சாமி கோவில் தெரு, சவரியார்கோவில் தெரு, வரகனேரி மாரியம்மன் கோவில் தெரு, ரம்பகாரத் தெரு, வரகனேரி முகமதியர் தெரு, பிள்ளைமாநகர், மதுரைவீரன் கோவில் தெரு, மயிலம் சந்தை (பாய்கடை தெரு), பிள்ளைமாநகர் பகுதி 1

2011ம் ஆண்டில் போட்டியிட்டவர்களின் விவரம்

அப்துல் ரஹும் மு-சுயே-610-டெபாசிட் இழந்தார்

சுரேஷ் கண்ணன் மா-தேமுதிக-318-டெபாசிட் இழந்தார்

மீரா உசேன் ரூ-மற்ற கட்சிகள்-568-டெபாசிட் இழந்தார்

முகம்மது கலீல் மு-பிடி-63-டெபாசிட் இழந்தார்

4

முகம்மது சத்ரூதீன் ஆர்-அதிமுக-1510-தேர்ந்தெடுக்கப்படவில்லை

முகம்மது முஸ்தபா மீ-மதிமுக-1688-தேர்ந்தெடுக்கப்பட்டார்

ராஜேந்திரன்(எ) தேவேந்திரன் பா-பாமக-30-டெபாசிட் இழந்தார்

ஜாகீர் உசேன் ஜே-ஐஜேகே-118-டெபாசிட் இழந்தார்

ஷபீர் முகம்மது ஷா-காங்-104-டெபாசிட் இழந்தார்

இந்திரா வை-காங்-359-டெபாசிட் இழந்தார்

சத்யா செ-பிஜேபி-115-டெபாசிட் இழந்தார்

சம்சாத் பேகம் பி-திமுக-1650-தேர்ந்தெடுக்கப்பட்டார்

தில்சாத் பேகம் சு-AIஅதிமுக-1218-தேர்ந்தெடுக்கப்படவில்லை

மதினா பேகம் ஜ-தேமுதிக-583-டெபாசிட் இழந்தார்

வாக்குச்சாவடியின் விவரம்

சையது முர்துசா அரசு மே.நி.பள்ளி, ஜெயில் தெரு, மதரஸயே முகம்மதியர் நடுநிலைப்பள்ளி, ஜெயில் தெரு, பாலக்கரை, அலக மீட்பர் நடுநிலைப்பள்ளி, எடத்தெரு, மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, வரகனேரி, வடக்கு, ஒருக்கட்டான் மலை சாலை, உலக மீட்பர் பெண்கள் ஆரம்ப பள்ளி, எடத்தெரு,

3

Leave A Reply

Your email address will not be published.