திருச்சி மாநகராட்சியின் புதிதாக வரையறுக்கப்பட்ட வார்டு -28

0
1

திருச்சி மாநகராட்சியின் 50 வார்டு தற்போது 28-ஆக மாறியது ஏன்?

Helios

28வது வார்டு விவரங்கள்

ஒதுக்கீடு – பொதுவானது

பழைய எண் 50   புதிய எண் 28

திருச்சி மாநகராட்சி (2019) வார்டு 28-ல் இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியலில் அடங்கிய தெருக்களின் பெயர்கள்

குத்பிஷா நகர், தென்னூர் மந்தை, ஒத்தகோபுர பள்ளிவாசல் தெரு, தென்னூர் பழைய அக்ரஹாரம், சேசாயி தோப்பு, கோபல்ராவ் தோப்பு, தென்னூர்  காவல்காரத் தெரு, தென்னூர் வெள்ளாளத் தெரு,

சம்மர் ஹவுஸ், காமராஜ் நகர், இனாம்தார் தோப்பு, தென்னூர் அண்ணாநகர், தென்னூர் மாரியம்மன் கோவில் தெரு, தென்னூர் மேட்டுத் தெரு, பாரதிநகர், சத்தியாநகர்.

2011ம் ஆண்டில் போட்டியிட்டவர்களின் விவரம்

ஆறுமுகம் சு-பிடி-78-டெபாசிட் இழந்தார்

2

ஆனந்தராஜ் கே.டி.எ-ஐஜேகே-81-டெபாசிட் இழந்தார்

உஸ்மான் அலி ப-இதரகட்சிகள்-1581-தேர்ந்தெடுக்கப்படவில்லை

கருப்பையா சீ-சுயே-71-டெபாசிட் இழந்தார்

கோபால் ப.சே-திமுக-1476-தேர்ந்தெடுக்கப்படவில்லை

சண்முகம் அ-அதிமுக-2780-தேர்ந்தெடுக்கப்பட்டார்

முத்து ப          -பிஎம்கே-49-டெபாசிட் இழந்தார்

ராஜ்கமல் பி-தேமுதிக-1007-டெபாசிட் இழந்தார்

ஜெயபால் அ-காங்-               308-டெபாசிட் இழந்தார்

 

வாக்குச்சாவடியின் விவரம்

மாநகராட்சி் கோஷா தொடக்கப்பள்ளி, தென்னூர், திருச்சி. சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளி, விஸ்வநாதபுரம், தென்னூர், திருச்சி, ராஜாஜி வித்யாலயா உயர்நிலைப்பள்ளி, தென்னூர், திருச்சி. மகாத்மாகாந்தி நூற்றாண்டு வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, தென்னூர், திருச்சி.

 

3

Leave A Reply

Your email address will not be published.