திருச்சி மாநகராட்சியின் புதிதாக வரையறுக்கப்பட்ட வார்டு -27

பழைய எண் 51 புதிய எண் 27

0
1

திருச்சி மாநகராட்சியின் 51 வார்டு தற்போது 27-ஆக மாறியது ஏன்?

27வது வார்டு விவரங்கள்

ஒதுக்கீடு – பொதுவானது

2

பழைய எண் 51 புதிய எண் 27

திருச்சி மாநகராட்சி (2019) வார்டு 27-ல் இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியலில் அடங்கிய தெருக்களின் பெயர்கள்

விஸ்வப்பநாயக்கன் பேட்டை, அண்ணாமலை புரம், விருப்பாச்சிபுரம் ஆட்டு மந்தை தெரு, பிஷப் குளத் தெரு, தென்னூர் மூலக்கொல்லை தெரு, பென்சனர் தெரு, பென்சனர் தெரு, தென்னூர் ஜெனரல் பஜார், பட்டாபிராமன் பிள்ளை தெரு, கீழசத்திரம், பாலன் நகர், பாபு செட்டி தெரு, சவேரியார் கோயில் தெரு, பிஷப் ரோடு, தென்னூர் பண்டாபீஸ் சந்து, ரெஜிமெண்டல் பஜார், குருநாதன் தெரு, மீன்காரத் தெரு, தென்னூர் மல்லிகைபுரம், சங்கீதபுரம், ரெங்கநாதபுரம், கீழ வண்ணாரப்பேட்டை.

2011ம் ஆண்டில் போட்டியிட்டவர்களின் விவரம்

கல்பனா கி-திமுக-1917-தேர்ந்தெடுக்கப்பட்டார்

சலோமி ஆ-தேமுதிக-720-டெபாசிட் இழந்தார்

சாந்தி எம்.-காங்.-591-டெபாசிட் இழந்தார்

தில்ஷாத் பேகம் சே-அதிமுக-1754-தேர்ந்தெடுக்கப்படவில்லை

ராஜேஸ்வரி வி-சுயே-121-டெபாசிட் இழந்தார்

ஷமீம் ஜெ-சுயே-313-டெபாசிட் இழந்தார்

வாக்குச்சாவடியின் விவரம்

ஆல் செயிண்ட்ஸ் தொடக்கப்பள்ளி, புத்தூர், ஹைரோடு, மாநகராட்சி உருது துவக்கப்பள்ளி, மூலக்கொல்லை தெரு, தென்னூர் நடுநிலைப்பள்ளி, பட்டாபிராமன்பிள்ளை தெரு, பாத்திமா துவக்கப்பள்ளி, ஆபீசர்ஸ் காலனி, சி.இ.தொடக்கப்பள்ளி, வண்ணாரப்பேட்டை.

3

Leave A Reply

Your email address will not be published.