திருச்சி மாநகராட்சியின் புதிதாக வரையறுக்கப்பட்ட வார்டு -26

பழைய எண் 52 புதிய எண் 26

0
1

திருச்சி மாநகராட்சியின் 52 வார்டு தற்போது 26-ஆக மாறியது ஏன்?

26வது வார்டு விவரங்கள்

2

ஒதுக்கீடு – பெண்களுக்கானது

பழைய எண் 52 புதிய எண் 26

திருச்சி மாநகராட்சி (2019) வார்டு 26-ல் இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியலில் அடங்கிய தெருக்களின் பெயர்கள்

4

கௌசல்யா அப்பார்ட்மெண்ட், சஞ்சய் பிளாட்ஸ், அல்லித்துறை, கவின் இல்லம்,  ஆத்தியா அப்பார்ட்மெண்ட்ஸ், ஈ.வெ.ரா சாலை, ராயல் பார்க், ஜே.ஜி.அப்பார்ட்மெண்ட்ஸ், சர்ச் காலனி, பாரதிநகர், குமரன் நகர், வயலூர் ரோடு. சீனிவாச நகர்,

ஏதேன் தோட்டம், கடவுளின் பூங்கா, அம்மையப்ப நகர், ஜானகி அம்மாள் காலனி, பேங்கர்ஸ் காலனி, திரு.வி.க. நகர், அருணா நகர், அண்ணாமலையார் தெரு, கீழவண்ணாரப்பேட்டை,

மேலவண்ணாரப்பேட்டை, எம்.ஜி.ஆர்.நகர், திடீர் நகர், கல்லாங்காடு.

வாக்குச்சாவடியின் விவரம்

காவேரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, பாரதிநகர், பிஷப் ஹீபர் கல்லூரி, புத்தூர், சரஸ்வதி பாலமந்திர், மெட்ரிகுலேஷன் உயர்நிலைப்பள்ளி, சீனிவாச நகர், சி.இ.ஆரம்பப்பள்ளி, வண்ணாரப்பேட்டை.

3

Leave A Reply

Your email address will not be published.