திருச்சி மாநகராட்சியின் புதிதாக வரையறுக்கப்பட்ட வார்டு -25
பழைய எண் 53 புதிய எண் 25

திருச்சி மாநகராட்சியின் 53 வார்டு தற்போது 25-ஆக மாறியது ஏன்?
25வது வார்டு விவரங்கள்
ஒதுக்கீடு – பொதுவானது

பழைய எண் 53 புதிய எண் 25
திருச்சி மாநகராட்சி (2019) வார்டு 25-ல் இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியலில் அடங்கிய தெருக்களின் பெயர்கள்
உய்யகொண்டான் திருமலை-கீழத்தெரு, ஜெயராம்நகர், எம்.எம்.நகர், வடக்குத் தெரு, தெற்கு தெரு, மேல ஆதிதிராவிடர் தெரு,
விஸ்வாஸ் அவின்யூ நகர், அம்மன் நகர், ராம்நகர், செல்நகர், போஸ்ட் ஆபீஸ் சந்து, அம்பேத்கார் தெரு, கூழையன் தெரு, வ.உ.சி.தெரு, சுப்புராஜ்தெரு,
மாரியம்மன்கோவில் தெரு, நடுத்தெரு, கீழத்தெரு, பெருமாள்கோவில் தெரு, புதுத்தெரு, மேல ஹரிஜன தெரு, ஜோதிநகர், காமாட்சி அம்மன் கோவில் தெரு,
கல்லாங்காடு, முருகேசன் ஸ்டோர், சந்தனம் காலனி, வடக்கு தெரு, லூர்து சாமி ஸ்டோர், மேல வெள்ளாளர் வீதி, அம்பேத்கார் தெரு, ரெங்காநகர்,
ரெங்கநர் சாந்தி நிகேதன், அசோக்நகர், கணபதிநகர், ஆற்றுப்பாலம், வயலூர் மெயின்ரோடு, சந்தஷீலா நகர், லாவண்யா கார்டன். கீதா நகர், ஆதி நகர்,
சண்முகாநகர், மேற்கு விஸ்தரிப்பு, எம்.டி.எஸ் அப்பார்ட்மெண்ட்ஸ். எஸ்.ஆர். அப்பார்ட்மெண்ட்ஸ், அம்மையப்ப நகர்,
2011ம் ஆண்டில் போட்டியிட்டவர்களின் விவரம்
குமார் பி.மு-அதிமுக-2110-தேர்ந்தெடுக்கப்படவில்லை
சசிகுமார் ச-சுயே-49-டெபாசிட் இழந்தார்
சுதர்சன் லெ-காங்.-960-டெபாசிட் இழந்தார்
நாகராஜன் க.சா.-திமுக-2153-தேர்ந்தெடுக்கப்பட்டார்
பார்த்தசாரதி ச-மதிமுக-91-டெபாசிட் இழந்தார்
லோகநாதன் க-சுயே-37-டெபாசிட் இழந்தார்
ஜெகன்பிரிட்டோ து-சுயே-247-டெபாசிட் இழந்தார்
ஜெயபிரசாத் பாபு த-தேமுதிக-118- டெபாசிட் இழந்தார்
வாக்குச்சாவடியின் விவரம்
புனித பிரான்சிஸ் மெட்ரிகுலேசன் உயர்நிலைப்பள்ளி, உய்யகொண்டான் திருமலை, ஆர்.சி.நடுநிலைப்பள்ளி, கிங்ஸ்லி மெட்ரிகுலேஷன் பள்ளி, கீதா நகர்,
