திருச்சி மாநகராட்சியின் புதிதாக வரையறுக்கப்பட்ட வார்டு -24

பழைய எண் 54 புதிய எண் 24

0
1

திருச்சி மாநகராட்சியின் 54, வார்டு தற்போது 24-ஆக மாறியது ஏன்?

24வது வார்டு விவரங்கள்

2

ஒதுக்கீடு – பெண்களுக்கானது

பழைய எண் 54 புதிய எண் 24

திருச்சி மாநகராட்சி (2019) வார்டு 24-ல் இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியலில் அடங்கிய தெருக்களின் பெயர்கள்

ஞானம் காலனி, புத்தூர் புதுத் தெரு, புத்தூர் ஹைரோடு, அகமது காலனி, ராமன்நகர், ராமலிங்கநகர், முத்து்ராஜா தெரு, அன்னை தெரசாள் காலனி, விக்டோரியா ரோடு, சி.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி குவார்ட்டர்ஸ், வார்னர்ஸ் காம்பவுண்டு, ராஜரத்தினம் பிள்ளை தெரு,

ராமலிங்க நகர், நெசவாளர் காலனி, விவேகானந்தர் நகர், ஆர்.டி. அடுக்குமாடி குடியிருப்பு, சாலைபிள்ளையார் கோவில் தெரு, தெற்கு முத்துராஜா தெரு, புத்தூர் அக்ரஹாரம், சீனிவாச நகர், கனரா பாங்க் காலனி,

4

2011ம் ஆண்டில் போட்டியிட்டவர்களின் விவரம்

தேவி ச-சிபிஐ (எம்)-433-டெபாசிட் இழந்தார்

பஞ்சவர்ணம் அ-காங்-185-டெபாசிட் இழந்தார்

ராஜேஸ்வரி எஸ்-திமுக-1618-தேர்ந்தெடுக்கப்படவில்லை

ராஜேஸ்வரி கு-அதிமுக-2275-தேர்ந்தெடுக்கப்பட்டார்

வாக்குச்சாவடியின் விவரம்

மெத்தடிஸ்ட் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, உறையூர், பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி புத்தூர், சி.எஸ்.ஐ. துவக்கப்பள்ளி, உறையூர், ராமலிங்க நகர் பிரைமரி ஸ்கூல், சிவானந்தா பாலாலயா மெட்ரிகுலேசன் உயர்நிலைப்பள்ளி

3

Leave A Reply

Your email address will not be published.