திருச்சி மாநகராட்சியின் புதிதாக வரையறுக்கப்பட்ட வார்டு -23

பழைய எண் 55 புதிய எண் 23

0
1

திருச்சி மாநகராட்சியின் 55வது வார்டு தற்போது 23-ஆக மாறியது ஏன்?

23வது வார்டு விவரங்கள்

2

ஒதுக்கீடு – பொதுவானது

பழைய எண் 55 புதிய எண் 23

திருச்சி மாநகராட்சி (2019) வார்டு 23-ல் இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியலில் அடங்கிய தெருக்களின் பெயர்கள்

பாளையம் பஜார் மெயின் ரோடு, கொசமேடு. புத்தூர் மெயின் ரோடு, ஆஞ்சநெயபுரம் (புத்தூர்), பெரியார் நகர் (புத்தூர்), புத்தூர் ஹைரோடு, பொன்னி பிளாக் பாளையம் பஜார், வைகை பிளாக் பாளையம் பஜார், விஐபி பிளாக் பாளையம் பஜார், யமுனா பிளாக் பாளையம் பஜார், கங்கா பிளாக் பாளையம் பஜார்,

காவேரி பிளாக் பாளையம் பஜார், கீழச்சாராய பட்டறைத் தெரு, செவ்வந்திபிள்ளையார் கோவில் தெரு மெயின் ரோடு, செவ்வந்திபிள்ளையார் கோவில் தெரு முதல் தெரு, செவ்வந்திபிள்ளையார் கோவில் தெரு 2ம் தெரு, கீழவாணிய செட்டித் தெரு, வாணிய செட்டித் தெரு, வைக்கோல்காரத் தெரு,

வைக்கோல்காரத் தெரு முதல் தெரு, கீழ வைக்கோல்காரத் தெரு,  செட்டிப்பேட்டை தெரு மெயின் ரோடு, செட்டிபேட்டை முதல் தெரு, காசி செட்டித் தெரு, வெள்ளாளத் தெரு, சின்னசெட்டி தெரு, தெலுங்கு செட்டித் தெரு, கீழ செட்டித் தெரு, காந்திபுரம் முதல் தெரு, காந்திபுரம் 2ம் தெரு, காந்திபுரம் 3ம் தெரு,

திருத்தாந்தோணி காந்திபுரம் மெயின் ரோடு, தேவர் காலனி விஸ்தரிப்பு, தேவர் காலனி மெயின் ரோடு, தேவர் காலனி மெயின் ரோடு அடுக்கு மாடி, வடக்கு யாதவ தெரு, தெற்கு யாதவ தெரு, வடக்கு திரௌபதி அம்மன் கோவில் தெரு, தெற்கு திரௌபதி அம்மன் கோவில் தெரு, திரௌபதி அம்மன் சன்னதி தெரு,

திரௌபதி அம்மன் கோவில் தெரு, போலீஸ் ரெங்கசாமி நாயுடு தெரு, மதுரை வீர சாமி கோயில் தெரு,  பாத்திமாதெரு மெயின் வீதி,  பாத்திமாதெரு 1ம் குறுக்குத் தெரு, பாத்திமாதெரு 2ம் குறுக்குத் தெரு (வள்ளுவர்), ஆப்பக்காரத் தெரு.

2011ம் ஆண்டில் போட்டியிட்டவர்களின் விவரம்

ஆனந்தராஜா வ-சுயே-46-டெபாசிட் இழந்தார்

4

கணேசன் பு-பாமக-179-டெபாசிட் இழந்தார்

சரவணன் செ-விசிகே-177-டெபாசிட் இழந்தார்

சரோஜா மூ-சுயே-211-டெபாசிட் இழந்தார்

சிவக்குமார் ம-காங்.-107-டெபாசிட் இழந்தார்

சுரேஷ்குமார் க-சிபிஐ-394-டெபாசிட் இழந்தார்

செந்தில் விநாயகம் கி-சுயே-103-டெபாசிட் இழந்தார்

செல்வராஜ் ந-மதிமுக-187-டெபாசிட் இழந்தார்

பூபேந்திரன் என்.எஸ்-அதிமுக-2560-தேர்ந்தெடுக்கப்பட்டார்

முருகராஜ் பா-சிபிஐ(எம்)-1022-டெபாசிட் இழந்தார்

ரவிச்சந்திரன் ரா-திமுக-1448-தேர்வு செய்யப்படவில்லை

வாக்குச்சாவடியின் விவரம்

மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கீழ சாராயப்பட்டறைத் தெரு, உறையூர் கிழக்கு, கலைப்பள்ளி, துவக்கப்பள்ளி, காசி செட்டித் தெரு, உறையூர், டாக்டர் சகுந்தலா நர்சரி மற்றும் ஆரம்பப்பள்ளி, பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி, திருச்சிராப்பள்ளி, ஆல் செயிண்ட்ஸ் உயர்நிலைப்பள்ளி புத்தூர், புத்தூர் ஹைரோடு, திருச்சி.

 

 

 

 

 

 

 

 

3

Leave A Reply

Your email address will not be published.