திருச்சி மாநகராட்சியின் புதிதாக வரையறுக்கப்பட்ட வார்டு -22

பழைய வார்டு எண் 56 புதிய வார்டு எண் 22

0
1

திருச்சி மாநகராட்சி உள்ளாட்சி தேர்தல்-2019-22-வது வார்டு விவரங்கள்

பழைய வார்டு எண் 56 புதிய வார்டு எண் 22

2

திருச்சி மாநகராட்சி 22-வது வார்டு விவரங்கள்

இந்த வார்டு பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

வார்டு 22-ல் இறுதி செய்யப்பட்ட (2019) வாக்குச்சாவடி பட்டியலில் அடங்கிய தெருக்களின் பெயர்கள்

தில்லைநகர் முதல் கிராஸ், தில்லைநகர் 2வது கிராஸ், தில்லைநகர் 3வது கிராஸ், தில்லைநகர் 4வது கிராஸ், தில்லைநகர் கோட்டை ஸ்டேஷன் ரோடு, தில்லைநகர் 9ஏ கிராஸ், தில்லைநகர் 10வது கிராஸ், தில்லைநகர் 10இ கிராஸ், தில்லைநகர் 10டி கிராஸ், தில்லைநகர் 10சி கிராஸ், தில்லைநகர் 10பி கிராஸ், தில்லைநகர் 10ஏ கிராஸ், தில்லைநகர் 10ஏ கிராஸ் மேற்கு, தில்லைநகர் 10பி கிராஸ் மேற்கு,

தில்லைநகர் 11வது கிராஸ், திரிசூர் (கோல்டன் விங்), திரிசூர் (சில்வர் விங்), தில்லைநகர் 5வது கிராஸ், தில்லைநகர் 6வது கிராஸ், தில்லைநகர் 7வது கிராஸ், தில்லைநகர் 8வது கிராஸ், தில்லைநகர் 9வது கிராஸ், தில்லைநகர் 11ஏ கிராஸ், தில்லைநகர் 11பி கிராஸ், தில்லைநகர் 11சி கிராஸ், தில்லைநகர் மெயின் ரோடு, தில்லைநகர் மேற்கு கூடுதல் விஸ்தரிப்பு 11வது கிராஸ்,

தில்லைநகர் மேற்கு கூடுதல் விஸ்தரிப்பு மெயின் ரோடு, தில்லைநகர் மேற்கு கூடுதல் விஸ்தரிப்பு முதல் குறுக்கு தெரு, தில்லைநகர் மேற்கு கூடுதல் விஸ்தரிப்பு 2வது குறுக்கு தெரு, தில்லைநகர் மேற்கு கூடுதல் விஸ்தரிப்பு 3வது குறுக்கு தெரு,  தில்லைநகர் மேற்கு கூடுதல் விஸ்தரிப்பு 3வது குறுக்கு தெரு, தில்லைநகர் மேற்கு கூடுதல் விஸ்தரிப்பு 4வது குறுக்கு தெரு,

தில்லைநகர் வடகிழக்கு விஸ்தரிப்பு முதல் தெரு, தில்லைநகர் வடகிழக்கு விஸ்தரிப்பு 4வது தெரு, தில்லைநகர் வடகிழக்கு விஸ்தரிப்பு 5வது தெரு, தில்லைநகர் வடகிழக்கு விஸ்தரிப்பு 5ஏ தெரு, தில்லைநகர் வடகிழக்கு விஸ்தரிப்பு 6வது தெரு, தில்லைநகர் வடகிழக்கு விஸ்தரிப்பு 7வது தெரு, சாஸ்திரி ரோடு கார்னர், தில்லைநகர் மேற்கு விஸ்தரிப்பு முதல் தெரு,

தில்லைநகர் மேற்கு விஸ்தரிப்பு 2ம் தெரு, தில்லைநகர் மேற்கு விஸ்தரிப்பு 3வது தெரு, தில்லைநகர் மேற்கு விஸ்தரிப்பு 4வது தெரு, தில்லைநகர் மேற்கு விஸ்தரிப்பு 5வது தெரு, தில்லைநகர் மேற்கு விஸ்தரிப்பு 5ஏ தெரு, தில்லைநகர் மேற்கு விஸ்தரிப்பு 6வது தெரு, தில்லைநகர் மேற்கு விஸ்தரிப்பு 7வது தெரு, தில்லைநகர் மேற்கு விஸ்தரிப்பு 8வது தெரு, தில்லைநகர் மேற்கு விஸ்தரிப்பு 9வது தெரு,

தில்லைநகர் மேற்கு விஸ்தரிப்பு 9ஏ தெரு, தில்லைநகர் மேற்கு விஸ்தரிப்பு 10வது தெரு, தில்லைநகர் மேற்கு கூடுதல் விஸ்தரிப்பு 1, மூவேந்தர் நகர், ராம் நகர், பெரிஸ் அப்பார்ட்மெண்ட் தில்லைநகர், தோடி அப்பார்ட்மெண்ட் தில்லை நகர், எம்.ஆர்.எம். அப்பார்ட்மெண்ட் தில்லை நகர், அருள்நகர் தில்லைநகர், பிரணட்ஸ் காலனி தில்லைநகர்,

4

தூக்குமேடை தெரு தில்லைநகர், வடவூர் கீழத் தெரு, வடவூர் நடுத்தெரு, வடவூர் மேலத்தெரு, செங்குளத்தான் கோவில் தெரு, மதுரம் மைதானம் (தில்லைநகர் மேற்கு விஸ்தரிப்பு), சாஸ்திரி ரோடு 2வது தெரு(கோட்டை ஸ்டேசன்), சாஸ்திரி ரோடு 3வது தெரு, சாஸ்திரி ரோடு 4வது தெரு, சாஸ்திரி ரோடு 5வது தெரு,

ரகுமானியபுரம், சேஷபுரம், விஸ்வநாதபுரம், தென்னூர் ஹைரோடு, ராமராய அக்ரஹாரம், வாமடம் பள்ளர் தெரு கதவு எண் 1 முதல் 100 வரை, வாமடம் பள்ளர் தெரு கதவு எண் 100-க்கு மேல், சீனிவாசபுரம், லெட்சுமிபுரம், கோபாலபுரம், ராமச்சந்திரபுரம், விநாயகபுரம், கல்யாணபுரம்.

 

2011ம் ஆண்டில் போட்டியிட்டவர்களின் விவரம்

அமுதாராணி ஆ-சுயே-89-டெபாசிட் இழந்தார்

ஆனந்தஜோதி வே-அதிமுக-1887-தேர்வு செய்யப்பட்டார்

கெளரி ஆர்  காங்.-148-டெபாசிட் இழந்தார்

பரமேஸ்வரி சி-தேமுதிக            -415-டெபாசிட் இழந்தார்

பீமா ஹை-பிடி-241-டெபாசிட் இழந்தார்

விஜயலெட்சுமி க-திமுக-1700-தேர்வு செய்யப்படவில்லை

 

வாக்குச்சாவடியின் விவரம்

கி.ஆ.பெ.விஸ்வநாதன் மேல்நிலைப்பள்ளி, திருச்சி, தில்லைநகர், மக்கள் மன்றம், தில்லைநகர், திருச்சி, மாநகராட்சி துவக்கப்பள்ளி தென்னூர் கிழக்கு இ.பி. அலுவலகம் எதிரில். ஒய்.டபிள்யூ.சி.ஏ. மெட்ரிக்குலேசன் பள்ளி, தில்லைநகர், சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளி விஸ்வநாதபுரம், தென்னூர், திருச்சி.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

3

Leave A Reply

Your email address will not be published.