திருச்சி மாநகராட்சியின் புதிதாக வரையறுக்கப்பட்ட வார்டு -21

0
1

திருச்சி மாநகராட்சி 21வது வார்டு  விவரங்கள்

வார்டு 21-ல் இறுதி செய்யப்பட்ட (2019) வாக்குச்சாவடி பட்டியலில் அடங்கிய தெருக்களின் பெயர்கள்

2

கட்டபொம்மன் தெரு ஜீவா நகர், காமராஜர் தெரு ஜீவா நகர், எல்லை மாரியம்மன் கோவில் தெரு ஜீவா நகர், வ.உ.சி. தெரு ஜீவா நகர், பெரியார் தெரு ஜீவா நகர், லால்பகதூர் சாஸ்திரி தெரு ஜீவா நகர், காந்தி தெரு ஜீவா நகர், புதுவயல் தெரு ஜீவா நகர், அன்னை இந்திராகாந்தி தெரு ஜீவா நகர், நேரு தெரு ஜீவா நகர்,

அண்ணா தெரு ஜீவா நகர், சங்கரநாயக்கர் தெரு(கல்யாணசுந்தரபுரம்), பெருமாள் நாயக்கர் தெரு (கல்யாணசுந்தரபுரம்), சின்ன நாயக்கர் தெரு (கல்யாணசுந்தரபுரம்), சீரப்ப நாயக்கர் தெரு (கல்யாணசுந்தரபுரம்), ஷெரீப் தெரு (கல்யாணசுந்தரபுரம்), ஜலால் பக்கிரி தெரு, பழைய குட்ஷெட் ரோடு,

மதுரை ரோடு(பாரதியார் சாலை) வள்ளுவர் தெரு, வள்ளுவர் தெரு மண்டபம், வள்ளுவர் தெரு ஜின்னா தெரு, நத்தர்ஷா பள்ளிவாசல் (க.எண்.1-80), நத்தர்ஷா பள்ளிவாசல் (க.எண்.81-132), நத்தர்ஷா பள்ளிவாசல் (க.எண்.133 முதல்), நத்தர்ஷா பள்ளிவாசல் வடக்கு, ஜலால்குதிரி தெரு, இப்ராஹிம் பார்க் ரோடு,

2011ம் ஆண்டில் போட்டியிட்டவர்களின் விவரம்

அக்தர் உசேன் எச்                சுயே  381         டெபாசிட் இழந்தார்

ஆனந்தகிருஷ்ணன் எம்              மதிமுக          593         டெபாசிட் இழந்தார்

கணேசன் ஜி              -சுயே-1149-தேர்வு செய்யப்படவில்லை

காதர் ஷெரிப் ஜே-விசிகே-32-டெபாசிட் இழந்தார்

4

சேக் அப்துல்லா எம்-சுயே-85-டெபாசிட் இழந்தார்

சையது முஸ்தபா கே-பாமக-299-டெபாசிட் இழந்தார்

நத்தர்ஷா அ  அதிமுக-1879-தேர்வு செய்யப்பட்டார்

பெரியண்ணசாமி பி-சுயே-99-டெபாசிட் இழந்தார்

மாரிமுத்து கே-காங்-258-டெபாசிட் இழந்தார்

முஹம்மது அலி ஏ-சுயே-601-டெபாசிட் இழந்தார்

ராஜா சொ-சுயே-288-டெபாசிட் இழந்தார்

வெங்கடேசன் மு-தேமுதிக-389-டெபாசிட் இழந்தார்

வாக்குச்சாவடியின் விவரம்

புனித சிலுவை மகளிர் மேல்நிலைப்பள்ளி, மதுரை ரோடு, மாநகராட்சி உருது ஆரம்பப்பள்ளி, மேலபுலிவார்டு ரோடு.

இந்த முறை இந்த வார்டு பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

3

Leave A Reply

Your email address will not be published.