திருச்சி மாநகராட்சியின் புதிதாக வரையறுக்கப்பட்ட வார்டு -20

பழைய எண் 16,18 புதிய எண் 20

0
1

திருச்சி மாநகராட்சியின் 16,18 வார்டு தற்போது 20-ஆக மாறியது ஏன்?

20வது வார்டு விவரங்கள்

2

ஒதுக்கீடு – பொதுவானது

பழைய எண் 16,18 புதிய எண் 20

திருச்சி மாநகராட்சி (2019) வார்டு 20-ல் இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியலில் அடங்கிய தெருக்களின் பெயர்கள்

வடக்கு குஜிலித் தெரு, டாக்கர் சத்திரம் சந்து, சுப்ரமணியசுவாமி கோவில் தெரு, டாக்கர் சந்து, மேலபுலிவார்டு ரோடு, நடுவளையல்காரத் தெரு, நடு கல்லுக்காரத் தெரு, தையற்காரத் தெரு, பொலிவார்டு தையற்காரத் தெரு, கோபாலகிருஷ்ணன்பிள்ளை தெரு, மணிமண்டப சாலை, வஸ்கர் தெரு, வாத்தியார் சந்து, முகமது அலி ஜின்னா தெரு, பெரியகடைவீதி (348-550) பேகம் பள்ளிவாசல் தெரு, நரசிம்மலு நாயுடு தெரு, சின்னசெட்டி தெரு, பெரிய செட்டித் தெரு, தெற்கு சௌராஷ்டிரா தெரு, மன்னார் பிள்ளை தெரு, பெரிய கம்மாளத் தெரு, சின்ன கம்மாளத் தெரு, நடு குஜிலி தெரு(க.எண் 49-113) நீத்துக்காரத்தெரு, கீழ ராணித் தெரு, ராணித் தெரு, இந்து மருத்துவர் தெரு, கொல்லவடுகர் தெரு, மணியக்காரத் தெரு, உடையவர் கோவில் தெரு,

 

2011ம் ஆண்டில் போட்டியிட்டவர்களின் விவரம்

அண்ணாதுரை த-சுயே–150-டெபாசிட் இழந்தார்

கண்ணன் எஸ்.என்-பாஜக-136-டெபாசிட் இழந்தார்

சங்கர் கே-தேமுதிக-1450-தேர்ந்தெடுக்கப்பட்டார்

சத்தியமூர்த்தி எஸ்.என்-அதிமுக-1214-தேர்ந்தெடுக்கப்படவில்லை

சீனிவாசன் எஸ்.பி-சுயே-100-டெபாசிட் இழந்தார்

மீனாட்சிசுந்தரம் எஸ்-சுயே-119-டெபாசிட் இழந்தார்

ராஜேந்திரன் கே.எம்.ஆர்-சுயே-274-டெபாசிட் இழந்தார்

ராஜேஷ் கே-ஐஜேகே-4-டெபாசிட் இழந்தார்

4

வேலுமணி ஜி-திமுக-707-டெபாசிட் இழந்தார்

ஜெயபால் ஜே.ஆர்-காங்-196-டெபாசிட் இழந்தார்

ஸ்ரீராம் எம்.டி-சுயே-36-டெபாசிட் இழந்தார்

ஸ்ரீராமன் ஓ.ஆர்-சுயே-447-டெபாசிட் இழந்தார்

அப்துல் அஜீஸ் ப-சுயே-86-டெபாசிட் இழந்தார்

ஆறுமுகம் கே.சி-காங்-606-டெபாசிட் இழந்தார்

சத்தியமூர்த்தி ஜி-திமுக-1590-தேர்ந்தெடுக்கப்பட்டார்

சுகுமார் ந-சுயே-103-டெபாசிட் இழந்தார்

சுதர்சன் ஆர்-ஐஜேகே-14-டெபாசிட் இழந்தார்

செந்தில்குமார் ஏ.எஸ்-தேமுதிக-325-டெபாசிட் இழந்தார்

தாமோதரன் என்-பாஜக-786-டெபாசிட் இழந்தார்

தியாகராஜன் என்-அதிமுக-1511-தேர்ந்தெடுக்கப்படவில்லை

ஜலாலுதீன் ஜி-பாமக-42-டெபாசிட் இழந்தார்

 

வாக்குச்சாவடியின் விவரம்

மாநகராட்சி வார்டு அலுவலகம் (துப்புரவு ஆய்வாளர் அலுவலகம், மேலபுலிவார்டு ரோடு), ஆர்.சி. துவக்கப்பள்ளி, குருவியான்குளம், மேலப்புலிவார்டு ரோடு, மாநகராட்சி மரக்கடை இளநிலைபொறியாளர் அலுவலகம், மேலப்புலிவார்டு ரோடு, சரோஜா கஸ்தூரி ரெங்கன் நடுநிலைப்பள்ளி, பெரியசெட்டித் தெரு, மாநகராட்சி மரக்கடை மேல்நிலை தொட்டி, மேலபுலிவார்டு ரோடு, மாநகராட்சி துவக்கப்பள்ளி மணியக்காரத் தெரு, ஆக்ஸ்போர்டு ஆரம்பப்பள்ளி வடக்கு, தையல்காரத் தெரு.

3

Leave A Reply

Your email address will not be published.