திருச்சி மாநகராட்சியின் புதிதாக வரையறுக்கப்பட்ட வார்டு -19

0
1

திருச்சி மாநகராட்சியின் 17 வார்டு தற்போது 19-ஆக மாறியது ஏன்?

Helios

19வது வார்டு விவரங்கள்

ஒதுக்கீடு – பொதுவானது

பழைய எண் 17 புதிய எண் 19

திருச்சி மாநகராட்சி (2019) வார்டு 19-ல் இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியலில் அடங்கிய தெருக்களின் பெயர்கள்

சமஸ்பிரான் தெரு, கோரி குள தெரு, மேலபுலிவார்டு ரோடு, குருநாதன் பிள்ளை தெரு, கிருஷ்ணன் கோவில் தெரு, சாயக்காரத் தெரு, ஜான் பஜார், பில்லுக்காரத்தெரு, கள்ள தெரு, காசியாப்பிள்ளை சந்து, மல்லிசாஹிப் தெரு, முத்தழகுபிள்ளை தெரு, சந்துக்கடை கசாய்கடை சந்து, நடு கறிக்கடை சந்து, வரதராஜபெருமாள் கோவில்தெரு, மக்தூம் அலிகான் தெரு, சுந்தரதாஸ் குளத் தெரு, ஜாபர்ஷா தெரு, சந்திவீரப்பன் கோவில் தெரு, அங்காளம்மன் கோவில் தெரு, பெரியகடை வீதி, மாப்பிள்ளைநாயக்கன் குளத் தெரு, சௌந்தரபாண்டியன் பிள்ளைத் தெரு, தெற்கு சுண்ணாம்புக்காரத் தெரு, அல்லிமால் தெரு, சிங்காரத்தோப்பு.

2011ம் ஆண்டில் போட்டியிட்டவர்களின் விவரம்

கலாராணி ஜி-திமுக-881-டெபாசிட் இழந்தார்

கீதா வி-பாஜக-388-டெபாசிட் இழந்தார்

2

சர்மிளா பி-தேமுதிக-465-டெபாசிட் இழந்தார்

சாந்தி ஜி-காங்-423-டெபாசிட் இழந்தார்

சீதாலெட்சுமி கே-எஸ்பி-81-டெபாசிட் இழந்தார்

நாச்சாள் கே-மதிமுக-641-டெபாசிட் இழந்தார்

மாரியம்மாள் எல்-சுயே-12-டெபாசிட் இழந்தார்

மெகரூன்னிசா எஸ்-சுயே-331-டெபாசிட் இழந்தார்

ராஜேஸ்வரி ஆர்-சுயே-49-டெபாசிட் இழந்தார்

லாவண்யா எஸ்-அதிமுக-2252-தேர்ந்தெடுக்கப்பட்டார்

 

வாக்குச்சாவடியின் விவரம்

சோசியல் எய்டட் ஆரம்பப்பள்ளி, சமஸ்பிரான் தெரு, டி.இ.எல்.சி.நடுநிலைப்பள்ளி, கள்ளத் தெரு, சரஸ்வதி விலாஸ் ஆரம்பப்பள்ளி, வரதராஜப்பெருமாள் கோவில் தெரு, டி.இ.எல்.சி.நடுநிலைப்பள்ளி, பீரங்கிகுளத் தெரு, கோட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, வெள்ளை வெற்றிலைக்காரத் தெரு,

3

Leave A Reply

Your email address will not be published.