திருச்சி மாநகராட்சியின் புதிதாக வரையறுக்கப்பட்ட வார்டு -18

0
1

திருச்சி மாநகராட்சியின் 14 வார்டு தற்போது 18-ஆக மாறியது ஏன்?

Helios

8வது வார்டு விவரங்கள்

ஒதுக்கீடு – பெண்களுக்கானது

பழைய எண் 14 புதிய எண் 18

திருச்சி மாநகராட்சி (2019) வார்டு 18-ல் இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியலில் அடங்கிய தெருக்களின் பெயர்கள்

செல்வ விநாயகர் கோவில் தெரு, அலங்கநாதபுரம், கிருஷ்ணாபுரம், கீழபுலிவார்டு ரோடு, கருவாட்டுப்பேட்டை, கமலா நேரு நகர், பாலகிஷ்ணவிலாஸ், விறகுபேட்டை இளங்கண்மாரியம்மன் கோவில் தெரு, பூந்தோட்டம், வீரமாநகர், காசிப்பாளையம், பந்தேக்கான் தெரு, பூலோகநாத சுவாமி கோயில் தெரு, பீரங்கி குளத் தெரு.

2011ம் ஆண்டில் போட்டியிட்டவர்களின் விவரம்

இளங்கோவன் மா-சுயே-20-டெபாசிட் இழந்தார்

கார்த்திகேயன் ரா-தேமுதிக-196-டெபாசிட் இழந்தார்

கிருஷ்ணமூர்த்தி பி-அதிமுக-2876-தேர்ந்தெடுக்கப்பட்டார்

2

குருசாமி தே-சுயே-21-டெபாசிட் இழந்தார்

சாண்டில்யன் ர-பிஜேபி-43-டெபாசிட் இழந்தார்

சிவபிரகாசம் ச-திமுக-811-டெபாசிட் இழந்தார்

தங்கவேல் ப-சுயே-224-டெபாசிட் இழந்தார்

நுர்முகமது கு-மதிமுக-127-டெபாசிட் இழந்தார்

பாலசுப்ரமணிய்ன் வ-சுயே-1-டெபாசிட் இழந்தார்

பிரபு ர-சுயே-34-டெபாசிட் இழந்தார்

மாணிக்கவாசகம் எஸ்.எம்-காங்-879-டெபாசிட் இழந்தார்

ஜாகிர் உசேன் அ-சுயே-77-டெபாசிட் இழந்தார்

 

வாக்குச்சாவடியின் விவரம்

மைத்ரேயில் வித்யாலயா, ஆரம்பப்பள்ளி, கீழப்புலிவார்டு ரோடு, டாக்டர் மதுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, அலங்கவிலாஸ் நடுநிலைப்பள்ளி, மாநகராட்சி துவக்கப்பள்ளி, மணியக்காரத் தெரு, டி.இ.எல்.சி. நடுநிலைப்பள்ளி, பீரங்கி குளத் தெரு.

 

 

3

Leave A Reply

Your email address will not be published.