திருச்சி மாநகராட்சியின் புதிதாக வரையறுக்கப்பட்ட வார்டு -17

பழைய எண் 15, புதிய எண் 17

0
1

திருச்சி மாநகராட்சியின் 15 வார்டு தற்போது 17-ஆக மாறியது ஏன்?

17வது வார்டு விவரங்கள்

ஒதுக்கீடு – பொது (தனி)

2

பழைய எண் 15, புதிய எண் 17

திருச்சி மாநகராட்சி (2019) வார்டு 17-ல் இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியலில் அடங்கிய தெருக்களின் பெயர்கள்

அண்ணாநகர் விஸ்தரிப்பு, திடீர் நகர், சத்தியமூர்த்தி நகர், காமராஜர் நகர், தாராநல்லூர், கல்மந்தை தெரு.

2011ம் ஆண்டில் போட்டியிட்டவர்களின் விவரம்

அமுதா பூ-அதிமுக-3709-தேர்ந்தெடுக்கப்பட்டார்

கலையரசி ச- காங்.-489-டெபாசிட் இழந்தார்

சித்ரா பி          சிபிஐ(எம்)-217-டெபாசிட் இழந்தார்

மலர்கொடி ம-திமுக-2017             தேர்ந்தெடுக்கப்படவில்லை

மாலதி பி-விசிகே-350-டெபாசிட் இழந்தார்

ராஜலெட்சுமி ர-சுயே-79-டெபாசிட் இழந்தார்

ரீட்டா க-சுயே-397-டெபாசிட் இழந்தார்

வாக்குச்சாவடியின் விவரம்

வைக்கவுண்ட்ஸ் கோசா அரசு முஸ்லிம் பெண்கள் உயர்நிலைப்பள்ளி, கீழபுலிவார்டு ரோடு, மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, தாராநல்லூர், அக்ரஹாரம், தியாசபிகல்சொசைட்டி, கிருஷ்ணாபுரம் ரோடு, சிங்காரம்பிள்ளை சிவபாக்கியத்தம்மாள் நினைவு கட்டிடம்

3

Leave A Reply

Your email address will not be published.