திருச்சி மாநகராட்சியின் புதிதாக வரையறுக்கப்பட்ட வார்டு -9 விவரங்கள்
பழைய எண் 59 புதிய எண் 9
திருச்சி மாநகராட்சியின் 59 வார்டு தற்போது 9-ஆக மாறியது ஏன்?
9வது வார்டு விவரங்கள்
ஒதுக்கீடு – பெண்களுக்கானது
பழைய எண் 59 புதிய எண் 9
திருச்சி மாநகராட்சி (2019) வார்டு 9-ல் இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியலில் அடங்கிய தெருக்களின் பெயர்கள்
பங்காளித் தெரு, பெரிய சௌராஷ்டிரா தெரு, பாண்டமங்கலம் போலீஸ் லைன், நாச்சியார் கோவில் தெரு, நாச்சியார் பாளையம், ஆஸ்பத்திரி ரோடு, உறையூர் மேட்டுத்தெரு, வாலாஜா ரோடு, சின்ன அச்சடிக்கார தெரு, வண்டிக்காரத் தெரு, பாக்கு பேட்டை, விருப்பாச்சிபுரம் சுண்ணாம்புக்காரத் தெரு,
சவேரியார் கோவில் தெரு, விருப்பாச்சிபுரம் கம்மாளத் தெரு, பெருமாள்கோவில் தெரு, பாண்டமங்களம் ரோடு, வடக்கு வெள்ளாளத் தெரு, திருத்தோணி ரோடு, பசுமடம், பழக்காரச் சந்து, பஞ்சவர்ணசாமி கோவில் சன்னதி தெரு, சின்ன சௌராஷ்டிரா தெரு, புதுப்பாய்க்காரத் தெரு, பெரிய செட்டி தெரு.
2011ம் ஆண்டில் போட்டியிட்டவர்களின் விவரம்
அறிவுடைநம்பி ரெ-திமுக-2254-தேர்ந்தெடுக்கப்பட்டார்
இப்ராம்சா பி.கே.எம்-அதிமுக-1689-தேர்ந்தெடுக்கப்படவில்லை
குமரவேல் கி-தேமுதிக-487-டெபாசிட் இழந்தார்
சந்தோஷ்குமார் க-காங்.-186-டெபாசிட் இழந்தார்
மகேந்திரன் க-மதிமுக-248-டெபாசிட் இழந்தார்
ராஜேந்திரன் ரெ.க-பாஜக.-130-டெபாசிட் இழந்தார்
வாக்குச்சாவடியின் விவரம்
ஆல்செயிண்ட்ஸ் ஆரம்பப்பள்ளி, திருச்சி, டாக்கர் ரோடு, உறையூர், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, வடக்கு பாண்டமங்கலம் உறையூர், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, தெற்கு பாண்டமங்கலம் உறையூர், மாநகராட்சி துவக்கப்பள்ளி, தெற்கு பாண்டமங்கலம் உறையூர், சி.எஸ்.ஐ. ஆரம்பப்பள்ளி, திருச்சிராப்பள்ளி, உறையூர்.