திருச்சி மாநகராட்சியின் புதிதாக வரையறுக்கப்பட்ட வார்டு -8 விவரங்கள்

பழைய எண் 60, புதிய எண் 8

0
1

திருச்சி மாநகராட்சியின் 60-வது வார்டு தற்போது 8-ஆக மாறியது ஏன்?

8வது வார்டு விவரங்கள்

2

ஒதுக்கீடு – பெண்களுக்கானது (தனி வார்டு)

பழைய எண் 60, புதிய எண் 8

திருச்சி மாநகராட்சி (2019) வார்டு 8-ல் இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியலில் அடங்கிய தெருக்களின் பெயர்கள்

மேல பாண்டமங்கலம், சந்தோஷ் நகர், அரவனூர் புதிய காலனி, மங்கள நகர், லிங்க நகர், அகிலாண்டேஸ்வரி நகர், பாத்திமா நகர், ஏ.யூடி நகர், தியாகராஜா நகர், பெஸ்கி நகர், சக்தி நகர், வெக்காளியம்மன் நகர், புத்தூர் ஒட்டத்தெரு, புத்தூர் எழில் நகர், மேலகல்நாயக்கன் தெரு, நோவா காலனி, சோழமாநகர்.

2011ம் ஆண்டில் போட்டியிட்டவர்களின் விவரம்

1    ஆனந்த் க-சுயே-1723-தேர்ந்தெடுக்கப்படவில்லை

4

2    சதிஸ்குமார் சே-திமுக-1814-தேர்ந்தெடுக்கப்படவில்லை

3    சந்திரபிரகாஷ் ச-சிபிஐ(எம்)-488    டெபாசிட் இழந்தார்

4    சிவக்குமார் சு-மதிமுக-219-டெபாசிட் இழந்தார்

5    சிவசங்கர ராஜவேலு எஸ்-அதிமுக-2264-தேர்ந்தெடுக்கப்பட்டார்

6    பழனிசாமி ரா-சிபிஐ-223-டெபாசிட் இழந்தார்

7    லெனின் பிரசாத் ம-காங்-1090-டெபாசிட் இழந்தார்

8    லோகநாதன் ஆர்-சுயே-315-டெபாசிட் இழந்தார்

வாக்குச்சாவடியின் விவரம்

மாநகராட்சி ஆரம்ப பள்ளி, அறவானூர், மேலபாண்டமங்கலம், தயாநிதி மெட்ரிகுலேஷன் பள்ளி, அகிலாண்டேஸ்வரி நகர், குழுமணி ரோடு,  அரவிந்த் பப்ளிக் ஸ்கூல், திருச்சிராப்பள்ளி, பாத்திமாநகர், உறையூர், ஆல்செயிண்ஸ் ஆரம்பப்பள்ளி, திருச்சிராப்பள்ளி, டாக்கர் ரோடு, உறையூர், சேச அய்யங்கார் மெம்மோரியல் மேல்நிலைப்பள்ளி, உறையூர் நாச்சியார் கோவில் தெரு, ஆர்.சி.நடுநிலைப்பள்ளி, திருச்சிராப்பள்ளி, கல்நாயக்கன் தெரு, உறையூர்,

3

Leave A Reply

Your email address will not be published.