திருச்சி மாநகராட்சியின் புதிதாக வரையறுக்கப்பட்ட வார்டு -7 விவரங்கள்

0
1

திருச்சி மாநகராட்சியின் 5 வார்டு தற்போது 7வது வார்டாக மாறி உள்ளது ஏன்?

Helios

புதிய எண் 7 பழைய எண்  5

திருச்சி மாநகராட்சி 7-வது வார்டு விவரங்கள்

இந்த வார்டு பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

வார்டு 6-ல் இறுதி செய்யப்பட்ட (2019) வாக்குச்சாவடி பட்டியலில் அடங்கிய தெருக்களின் பெயர்கள்

மீனாட்சி நகர், கீதாபுரம், ஸ்டேட் பாங்க் காலனி, அருள் நகர், புஸ்பக்  நகர் மெயின் ரோடு, புஸ்பக் நகர் முதல் தெரு, புஸ்பக்  நகர் 2வது தெரு, புஸ்பக்  நகர் 3வது தெரு, பிரசன்னா காலனி அம்மாமண்டபம் ரோடு, பார்சன் ரீவரினா அப்பார்ட்மெண்ட், அம்மாமண்டபம் ரோடு மேற்கு பகுதி, அம்மாமண்டபம் மெயின் ரோடு, ரிவர்வியூ அப்பார்ட்மெண்ட், அம்மாமண்டபம் கீழ்பகுதி, ஸ்ரீராம் நகர் புஷ்பக் நகர் விஸ்தரிப்பு, தெற்கு புதுத்தெரு, வடக்கு புதுத்தெரு, புலிமண்டபம் ரோடு,

குஜிலியன் தெரு, சைதன்யா அம்மாமண்டபம் ரோடு, விக்னேஷ் என்கிளேவ் அப்பார்ட்மெண்ட், பிரிமியர் சுபி’ஷேக் அம்மாமண்டபம் ரோடு, ரோஹினிமிருதுலா அம்மாமண்டபம் ரோடு, மாருதி அப்பார்ட்மெண்ட் அம்மாமண்டபம் ரோடு, திம்மராய சமுத்திரம் வியாசராஜ நகர் 1, 2ம் தெரு, திம்மராய சமுத்திரம் சுதர்சன் நகர் 1,2ம் தெரு,

திம்மராய சமுத்திரம் சங்கர் நகர், திம்மராய சமுத்திரம் மங்கம்மா நகர், திம்மராய சமுத்திரம் காவேரி நகர் 1, 2ம் தெரு, சுப்ரமணியபுரம், புலிமண்டபம் ரோடு கே.வி.எம். எஸ்டேட் ஸ்ரீனிவாசா, சப்தகிரி ஹோம் புலிமண்டபம் ரோடு, கே.வி.எம், ஷேசாத்திரிபுரம், நியூ ஷேசாத்திரிபுரம், வேதாந்த தேசிகர் ஹோம், பாரத் அப்பார்ட்மெண்ட்ஸ், விக்னேஷ் கார்டன், ஸ்ரீராமபுரம் (ராயர் தோப்பு), சந்திரா நகர், சந்திரா நகர்  விஸ்தரிப்பு, லெஷ்மி நகர், பிரசன்னா அப்பார்ட்மெண்ட்,

அம்மாமண்டபம் தெற்கு, வீரேஸ்வரம் கீழத்தெரு, வீரேஸ்வரம் உபசந்து, வீரேஸ்வரம் மேலத்தெரு, வீரேஸ்வரம் தெற்குத்தெரு, வீரேஸ்வரம் வடக்குத்தெரு, வீரேஸ்வரம் கூட்டுத்தெரு, கல்மேட்டுத் தெரு, அருணா நகர் முதல் தெரு, அருணா நகர் 2வது தெரு, அருணா நகர் 3வது தெரு,  பாலாஜி தோட்டம், பார்வதி நகர், சன் பில்டர்ஸ், மங்களம் எஸ்டேட்.

2011ம் ஆண்டில் போட்டியிட்டவர்களின் விவரம்

2

கமலா கே-சுயே-232-டெபாசிட் இழந்தார்

தமிழ்செல்வி ஏ-திமுக-1005-டெபாசிட் இழந்தார்

பச்சையம்மாள் கே-அதிமுக-3171-தேர்ந்தெடுக்கப்பட்டார்

மகாலெட்சுமி எம்-தேமுதிக-604-டெபாசிட் இழந்தார்

மதுராம்பிகா கே-பாமக-47-டெபாசிட் இழந்தார்

வள்ளி எம்-சுயே-18-டெபாசிட் இழந்தார்

வெண்ணிலா எஸ்-சுயே-1067-டெபாசிட் இழந்தார்

ஜெயப்ரியா கே-மதிமுக-503-டெபாசிட் இழந்தார்

ஜோதிமணி ஜி-காங்-244-டெபாசிட் இழந்தார்

 

வாக்குச்சாவடியின் விவரம்

ஸ்ரீரெங்கநாதா மாநகராட்சி நடுநிலைப்பள்ளி புலிமண்டபம், ஸ்ரீவைஜெயந்தி வித்யாலயா மெட்ரிகுலேசன் உயர்நிலைப்பள்ளி, மங்கம்மா நகர், சின்மயா வித்யாலயா மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி அருணா நகர்.

 

3

Leave A Reply

Your email address will not be published.