திருச்சி மாநகராட்சியின் புதிதாக வரையறுக்கப்பட்ட வார்டு -6 விவரங்கள்

புதிய எண் 6 பழைய எண் 6, 5

0

திருச்சி மாநகராட்சியின் 6, 5 வார்டு தற்போது 6வது வார்டாக மாறி உள்ளது ஏன்?

புதிய எண் 6 பழைய எண் 6, 5

திருச்சி மாநகராட்சி 6-வது வார்டு விவரங்கள்

இந்த வார்டு பெண்களுக்காக (தனி) ஒதுக்கப்பட்டுள்ளது.

வார்டு 6-ல் இறுதி செய்யப்பட்ட (2019) வாக்குச்சாவடி பட்டியலில் அடங்கிய தெருக்களின் பெயர்கள்

பிரம்ம தீர்த்தக்கரை, ஒத்த தெரு, தெற்கு 5ம் பிரகாரம், கிலேஷ்வரி அடுக்குமாடி, சிவா கார்டன், ஐஸ்வர்யா கார்டன், கிழக்கு விபூதி பிரகாரம், குமரன் தெரு, தாகூர் தெரு, ஏ.ஐ.பி.இ.ஏ.நகர், காயத்ரி நகர், ஸ்ரீராம் நகர், திருச்சி சென்னை மெயின் ரோடு கிழக்கு, சிற்றம்பல தோப்பு, அம்சவள்ளி முதியோர் இல்லம், கும்ப முனிவர் ஆசிரமம், கும்பகோணகரை, நடு ாகண்டையம்பேட்டை, சென்னை பைபாஸ் கிழக்கு, அய்யன்வெட்டி தெரு, நடு கொண்டையம்பேட்டை அகிலா நகர்,

கரிகாலன் தெரு, திம்மராயசமுத்திரம் புதுகாலனி, திம்மராயசமுத்திரம் பழைய காலனி, மல்லிகைபுரம், திருவளர்சோலை பாரத் நகர், திருவளர்சோலை சவேரியார் கோவில் தெரு, திருவளர்சோலை மேலத் தெரு, திருவளர்சோலை வடக்குத் தெரு, திருவளர்சோலை தெற்கு தெரு, திருவளர்சோலை மாதாகோவில் தெரு, திருவளர்சோலை கீழ தெரு, திருவளர்சோலை பொன்னுரங்கபுரம்,

1ம் குறுக்கு சாலை கணபதி நகர், 5ம் குறுக்கு சாலை கணபதி நகர், 6ம் குறுக்கு சாலை கணபதி நகர், 7ம் குறுக்கு சாலை கணபதி நகர், 8ம் குறுக்கு சாலை கணபதி நகர், 9ம் குறுக்கு சாலை கணபதி நகர், 12ம் குறுக்கு சாலை கணபதி நகர், வித்யாலயா சாலை, துரைசாமி சாலை கணபதி நகர், வரசக்தி வினாயகர் சாலை, நாராயணசாமி சாலை கணபதி நகர், கணபதி நகர் முற்கு விஸ்தரிப்பு,

அகிலா நகர் 1ம் தெரு, அகிலா நகர் 2ம் தெரு, அகிலா நகர் 3ம் தெரு, அகிலா நகர் 4ம் தெரு, அகிலா நகர் 5ம் தெரு, கணபதிநகர் 2ம் குறுக்கு தெரு, சேர்மன் கொடியாலம் வாசுதேவ அய்யங்கார் அப்பார்ட்மெண்ட், பெரியார் நகர் 1ம் தெரு, பெரியார் நகர் 2ம் தெரு, பெரியார் நகர் 3ம் தெரு, பெரியார் நகர் 4ம் தெரு, பெரியார் நகர் 5ம் தெரு, பெரியார் நகர் 6ம் தெரு, பெரியார் நகர் 7ம் தெரு, தாத்தாச்சாரியார் கார்டன் ராகவேந்திரா பிளாக்,

தாத்தாச்சாரியார் கார்டன் ராணா பிளாக், தாத்தாச்சாரியார் கார்டன் ஆண்டாள் பிளாக், தாத்தாச்சாரியார் கார்டன் ஸ்ரீரெங்கா பிளாக், தாத்தாச்சாரியார் கார்டன் அலமேலு மங்கா பிளாக் பிஎல்ஏ பிளாக், தாத்தாச்சாரியார் கார்டன் டால்மியா பிளாக், தாத்தாச்சாரியார் கார்டன் சக்கரா பிளாக், தாத்தாச்சாரியார் கார்டன் அம்ம்ன் பிளாக், தாத்தாச்சாரியார் கார்டன் வினாயகா பிளாக்,

தாத்தாச்சாரியார் கார்டன் தாயார் பிளாக், தாத்தாச்சாரியார் கார்டன் பாலாஜி பிளாக், தாத்தாச்சாரியார் கார்டன் அகிலாண்டுஸ்வரி பிளாக், தாத்தாச்சாரியார் கார்டன் ராகவேந்திரா பிளாக், தாத்தாச்சாரியார் கார்டன் பார்சன் கார்டன் பிளாக், தாத்தாச்சாரியார் கார்டன் பார்சன் டெல்டா பிளாக், தாத்தாச்சாரியார் கார்டன், புனித மார்டின் சமூக கூடம், பிரசன்னா பன்மாடி குடில், சிவராம் நகர், கணேசபுரம், மாம்பழச்சாலை டிரங் ரோடு (பழைய பாலம்), கந்தன் நகர், வெள்ளிக்கிழமை சாலை, பிரியா கார்டன், சிவசக்தி கார்டன்.

2011ம் ஆண்டில் போட்டியிட்டவர்களின் விவரம்

கருணாநிதி கே-திமுக-1958-தேர்ந்தெடுக்கப்படவில்லை

கிள்ளிவளவன் தி-பாமக-57-டெபாசிட் இழந்தார்

செந்தில்குமார் கே.எஸ்-காங்-198-டெபாசிட் இழந்தார்

செல்வராஜ் என்-அதிமுக            -3186-தேர்ந்தெடுக்கப்பட்டார்

புகழேந்தி டி-தேமுதிக-1483-தேர்ந்தெடுக்கப்படவில்லை

பெரியசாமி அ-பிடி-27-டெபாசிட் இழந்தார்

மனோகரன் இரா-மதிமுக-406-டெபாசிட் இழந்தார்

விஜயகுமார் இ-பிஜேபி-184-டெபாசிட் இழந்தார்

வாக்குச்சாவடியின் விவரம்

உயர்நிலைப்பள்ளி சன்னதி தெரு, திருவானைக்கோவில், பாரதியார் நினைவு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி திருவானைக்கோவில், நேருஜி நினைவு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி திருவானைக்கோவில், அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி, மல்லிகைபுரம், திருவானைக்கோவில், மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி திருவளர்சோலை, ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி வித்யாலயா திருவானைக்கோவில்,

 

 

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.