திருச்சி மாநகராட்சியின் புதிதாக வரையறுக்கப்பட்ட வார்டு -5 விவரங்கள்

பழைய எண் 4 புதிய எண் 5

0
1

திருச்சி மாநகராட்சியின் 4 வார்டு தற்போது 5-ஆக மாறியது ஏன்?

Helios

5வது வார்டு விவரங்கள்

ஒதுக்கீடு – பொதுவானது

பழைய எண் 4 புதிய எண் 5

திருச்சி மாநகராட்சி (2019) வார்டு 5-ல் இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியலில் அடங்கிய தெருக்களின் பெயர்கள்

ஸ்ரீநகர், ஜெம்புகேஸ்வரர் நகர், பைபாஸ்ரோடு. கன்னிமார் தோப்பு, வெங்கடேஸ்வரா நகர், அகிலாண்டேஸ்வரி நகர், தேவர் காலனி, டாக்டர்.அழகப்பா் தெரு, மணல்மேடு, மேல உள்வீதி, வடக்கு உள்வீதி, திருவள்ளுவர் தெரு, அழகிரிபுரம், தெப்பக்குளம் தெற்கு, வாசுதேவன் தெரு, திருச்சி-சென்னை டிரங்க் ரோடு, சன்னதி தெரு, மேல விபூதி பிரகாரம், வடக்கு விபூதி பிரகாரம், பாரதி தெரு, தம்பிரான் தெரு, கீழ உள் வீதி, வெள்ளாளர் தெரு, தெற்கு உள் வீதி, மேல கொண்டையம்பேட்டை,  அக்ரஹாரம், கம்பர் தெரு.

2011ம் ஆண்டில் போட்டியிட்டவர்களின் விவரம்

அகிலா எம்-தேமுதிக-950-டெபாசிட் இழந்தார்

அன்னபூரணி வி.பி-பாமக-83-டெபாசிட் இழந்தார்

கோபாலன் ஆர்-பிஜேபி-114-டெபாசிட் இழந்தார்

2

சுந்தரராஜன் கே.பி-சுயே-10-டெபாசிட் இழந்தார்

சேகர் எம்-விசிகே-145-டெபாசிட் இழந்தார்

தனபால் சி-காங்-148-டெபாசிட் இழந்தார்

பன்னீர்செல்வம் ஏ.எம்-சுயே-28-டெபாசிட் இழந்தார்

பாபு கே-அதிமுக-3625-தேர்ந்தெடுக்கப்பட்டார்

பிரசாத் எஸ்-சுயே-178-டெபாசிட் இழந்தார்

ரெங்கசாமி கே-திமுக-1396-தேர்ந்தெடுக்கப்படவில்லை

விஜயலெட்சுமி பி-மதிமுக-686-டெபாசிட் இழந்தார்

ஜனகராஜன் வி-சுயே-32-டெபாசிட் இழந்தார்

வாக்குச்சாவடியின் விவரம்

மாநகராட்சி தொடக்கப்பள்ளி மேல விபூதி பிரகாரம், உயர்நிலைப்பள்ளி சன்னதி தெரு, திருவானைக்கோவில், மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, சன்னதி தெரு, பாரதியார் நினைவு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, நேருஜி நினைவு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி.

3

Leave A Reply

Your email address will not be published.