திருச்சி மாநகராட்சியின் புதிதாக வரையறுக்கப்பட்ட வார்டு -4 விவரங்கள்

0

திருச்சி மாநகராட்சியின் 4வது வார்டு பற்றிய விவரங்கள்

4வது வார்டு விவரங்கள்

ஒதுக்கீடு – பெண்களுக்கானது

திருச்சி மாநகராட்சி (2019) வார்டு 4-ல் இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியலில் அடங்கிய தெருக்களின் பெயர்கள்

திருவானைக்கோவில் தெப்பக்குளம் மேற்கு, நந்தவன தோப்பு, பள்ளிவாசல் தெரு, காந்தி ரோடு 1,  காந்தி ரோடு 2, ரயில்வே பி கிளாஸ் தெரு, சிலாட்டர் ஹவுஸ் ரோடு, நெல்சன் ரோடு, அண்ணாநகர், நெல்சன் ரோடு சக்தி நகர், நெல்சன் மெயின் ரோடு, பர்மா காலனி திருநகர், பூக்கொல்லை நெல்சன் ரோடு, எம்.ஆர்.எஸ்.நகர், விக்கிஸ் கார்டன் நெல்சன் ரோடு, அன்னப்பா நகர், மொட்டை கோபுரம் தெரு, ராபி நகர், லெட்சுமி நரசிம்மன் அருள்முருகன் கார்டன், சங்கர் அபோர்ட்ஸ்,

களஞ்சியம், ராகவேந்திரா கார்டன், சாரதி நகர் ம் தெரு, சாரதி நகர் 2வது தெரு, அம்பேத்கார் நகர் 1ம் தெரு, அம்பேத்கார் நகர் 2ம் தெரு, புது காலனி, கோகுல தெரு, சுடுகாடு ரோடு, பஞ்சக்கரை, அன்புநகர், பாலாஜி அவென்யூ ட்ரங்க் ரோடு, குடிசைமாற்று வாரியம் 1ம் தெரு, குடிசைமாற்று வாரியம் 2ம் தெரு, பள்ள நந்தவனம், சீனிவாசநகர் 1ம் தெரு, சீனிவாசநகர் 2ம் தெரு, சீனிவாசநகர் 3ம் தெரு, சீனிவாசநகர் 4ம் தெரு, ஆனந்தம் அப்பார்ட்மெண்ட், தர்சன் அப்பார்ட்மெண்ட், அகிலா அப்பார்ட்மெண்ட், சீனிவாசநகர் 5ம் தெரு, கன்னிகா பிளாட்ஸ்,

சீனிவாசநகர் வடக்கு விஸ்தரிப்பு,  ஜன்கேஸ் அப்பார்ட்மெண்ட், சபையர் அப்பார்ட்மெண்ட், டோபாஸ் அப்பார்ட்மெண்ட், டைமண்ட் அப்பார்ட்மெண்ட், எம்ரால்டு அப்பார்ட்மெண்ட், பேர்ல் அப்பார்ட்மெண்ட், கோரல் அப்பார்ட்மெண்ட், ரூபி அப்பார்ட்மெண்ட், பட்டேல் ரோடு, ராமசாமி தெரு, நேரு தெரு, பாலாஜி அப்பார்ட்மெண்ட் நேரு தெரு,

விக்னேஷ் பார்க் நேரு தெரு, ரோஹினி புவனம் நேரு தெரு, நேதாஜி தெரு, சதர்ன் புரமோட்டர்ஸ் ராஜலக்ஷ்மி அப்பார்ட்மெண்ட் நேதாஜி தெரு, சத்தியமூர்த்தி தெரு, ராமசாமி தெரு பாரத் என்கிளேவ், ராமசாமி தெரு பாரத் கேஸ்டில், அயோத்தியா அப்பார்ட்மெண்ட் ராமசாமி தெரு, ராமகிருஷ்ணா அப்பார்ட்மெண்ட் ராமசாமி தெரு.

2011ம் ஆண்டில் போட்டியிட்டவர்களின் விவரம்

அகிலா எம்-தேமுதிக-950-டெபாசிட் இழந்தார்

அன்னபூரணி வி.பி-பாமக-83-டெபாசிட் இழந்தார்

கோபாலன் ஆர்-பிஜேபி-114-டெபாசிட் இழந்தார்

சுந்தரராஜன் கே.பி-சுயே-10-டெபாசிட் இழந்தார்

சேகர் எம்-விசிகே-145-டெபாசிட் இழந்தார்

தனபால் சி-காங்-148-டெபாசிட் இழந்தார்

பன்னீர்செல்வம் ஏ.எம்-சுயே-28-டெபாசிட் இழந்தார்

பாபு கே-அதிமுக-3625-தேர்ந்தெடுக்கப்பட்டார்

பிரசாத் எஸ்-சுயே-178-டெபாசிட் இழந்தார்

ரெங்கசாமி கே-திமுக-1396-தேர்ந்தெடுக்கப்படவில்லை

விஜயலெட்சுமி பி-மதிமுக-686-டெபாசிட் இழந்தார்

ஜனகராஜன் வி-சுயே-32-டெபாசிட் இழந்தார்

வாக்குச்சாவடியின் விவரம்

ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நெல்சன் ரோடு, திருவானைக்கோவில், ஸ்ரீபாலாஜி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி திருநகர் காலனி, திருவானைக்கோவில், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி கோட்ட அலுவலகம், ஸ்ரீரங்கம் நிலையான கட்டிடம் கெட்டி கட்டிடம் வடக்குபுறம் கிழக்கு பகுதி.

Leave A Reply

Your email address will not be published.