திருச்சி மாநகராட்சியின் புதிதாக வரையறுக்கப்பட்ட வார்டு -3 விவரங்கள்

0

திருச்சி மாநகராட்சியின் 3வது வார்டு பற்றிய விவரங்கள்

இந்த வார்டு பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சி (2019) வார்டு 3-ல் இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியலில் அடங்கிய தெருக்களின் பெயர்கள்

கீழ அடையவளஞ்சான் வீதி, பாலாஜி ரெசிடிடன்சி, ஐஸ்வர்யா அப்பார்ட்மெண்ட், சங்கர் அப்பார்ட்மெண்ட், சாத்தார உள்வீதி (கீழ அடையவளஞ்சான் தெரு), மேட்டு தெரு, கீழ அடையவளஞ்சான் வீதி, இ.வி.எஸ். தெரு, இ.வி.எஸ். ரோடு கிருபா அப்பார்ட்மெண்ட், ரோஹினி பங்கஜ் இ.வி.எஸ். தெரு, ரோஹினி ஸ்ரீ இ.வி.எஸ். தெரு, ரெங்கா ரெசிடிடன்சி இ.வி.எஸ். தெரு, பத்மநாபா ரெசிடிடன்சி இ.வி.எஸ். தெரு, கனகதாரா அப்பார்ட்மெண்ட்

இ.வி.எஸ். தெரு, லெஷ்மி என்கிளேவ் இ.வி.எஸ். தெரு,, பாரத் பிஎஸ்டி கேஸ்டில் இ.வி.எஸ். தெரு, பாரத் தெற்கு தேவி தெரு, காந்தி ரோடு, மெம்பாலம் கீழ குடிசை பகுதி காந்தி ரோடு, கிழக்கு ரெங்கநாதபுரம், எஸ்.வி.சாரி தெரு, தாத்தம் தெரு, நவாப் தோட்டம் தெற்கு தேவி தெரு, கிழக்கு ரெங்கநாதபுரம் லஷ்மி அடிவன்யூ, கிழக்கு ரெங்கநாதபுரம் சுபஸ்ரீ அப்பார்ட்மெண்ட், கிழக்கு ரெங்கநாதபுரம் சிவம் அப்பார்ட்டிமண்ட், கிழக்கு ரெங்கநாதபுரம் ரோஹினி அப்பார்ட்மெண்ட்,

கிழக்கு ரெங்கநாதபுரம் சாய் கிருபா அப்பார்ட்மெண்ட், பாரத் ஆர்கேட் எஸ்.வி.சாரி தெரு, ஸ்ரீனிவாசா அப்பார்ட்மெண்ட் தாத்தம் தெரு, தெற்கு தேவி தெரு நியூ கார்டன், பிருந்தாவன் அப்பார்ட்மெண்ட் தெற்கு தேவி தெரு, ஹிமாலயா ரெசிடன்சி ஏ பிளாக் தெற்கு தேவி தெரு, ஹிமாலயா ரெசிடன்சி பி பிளாக் தெற்கு தேவி தெரு, பாரத் எம்பையர் பி பிளாக் தெற்கு தேவி தெரு, கண்டி தெரு, கும்படம், சங்கர் தோப்பு, வடக்கு தேவி, பங்கஜம் காலனி, நரியன் தெரு, நரியன் தெரு பிள்ளையார் கோவில் தெரு, கன்னியப்பன் தெரு, நரியன் தெரு மேற்கு பகுதி,

தாமோதரகிருஷ்ணன் கோவில் தெரு, கீரைக்கார தெரு, ராம் நகர், சிங்கர் கோவில் தெரு, தேவஸ்தானம் காலனி, டிரைனேஜ் தெரு, வசந்த நகர், இந்திரா நகர், சக்தி நகர், கொள்ளிட கரை, அப்பாவு பூசாரி தெரு, கந்தைய்யாபிள்ளை தெரு, பிக்னேஷ் ஆர்த்தி அப்பார்ட்மெண்ட் கந்தைய்யா பிள்ளை தெரு, விக்னேஷ் அக்ஷயா அப்பார்ட்மெண்ட் கந்தைய்யா பிள்ளை தெரு, காமு தோட்டம், தங்கையன் தெரு, யோகலெஷ்மி அப்பார்ட்மெண்ட், பத்ம சாந்தம் பிளாட்ஸ், தாலுக் ஆபிஸ் தெரு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு. ரயில்வே குடியிருப்பு (இடது),

ரயில்வே குடியிருப்பு (வலது), ரெங்கா அப்பார்ட்மெண்ட் ரயில்வே ஸ்டேஷன் ரோடு ரமணா அப்பார்ட்மெண்ட் ரயில்வே ஸ்டேஷன் ரோடு, மங்கலம் அப்பார்ட்மெண்ட் ரயில்வே ஸ்டேஷன் ரோடு, நடேசன் அப்பார்ட்மெண்ட் ரயில்வே ஸ்டேஷன் ரோடு, கவாடிகார தெரு, ஸ்ரீனிவாசாச்சாரி தெரு, பஜனை மட தெரு, பகவதியம்மன் கோவில் தெரு, விக்னேஷ் கீர்த்தனா கீழ அடையவளஞ்சான் வீதி, விக்னேஷ் பிளாட்ஸ் சிவம் பிளாக், விக்னேஷ் பிளாட்ஸ் சத்தியம் பிளாக், லெஷ்மி அப்பார்ட்மெண்ட், என்.ஜே.அப்பார்ட்மெண்ட்,

ரம்யா சௌமியா அப்பார்ட்மெண்ட், ஜான்சி நகர், ராஜாஜி தெரு (ரெங்க நகர்),  வரதாச்சாரி தெரு, வரதாச்சாரி தெரு கன்னிகா நிவாஸ்,  வி.எஸ்.சௌந்தரராஜன் தெரு, லெஷ்மி பிளாட்ஸ், ஸ்ரீராம் ரெசிடென்சி அப்பார்ட்மெண்ட்(ராஜாஜி தெரு), சிவசக்தி சுபிக்ஷா அப்பார்ட்மெண்ட், ஷேசாத்திரி தெரு, ராஜாஜி தெரு(ரெங்க நகர்), வரதாச்சாரி தெரு, டி.கே.வி. பிளாட்ஸ், பழனியப்பா இல்லம் ராஜாஜி தெரு, கீதம் அப்பார்ட்மெண்ட் ராஜாஜி தெரு,

காந்தி ரோடு, காந்தி ரோடு வண்ணார மடம், ஜெய செல்வி பிளாசா, குரு ராகவேந்திரா அப்பார்ட்மெண்ட், சுவாதி அப்பார்ட்மெண்ட், சுவேதா அப்பார்ட்மெண்ட், அஷ்வினி அப்பார்ட்மெண்ட், கங்கா அப்பார்ட்மெண்ட், காவேரி அப்பார்ட்மெண்ட்,, ஸ்ரீனிவாசா அப்பார்ட்மெண்ட், ராஜாஜி  என்கிளேவ் ராஜாஜி தெரு, ராஜாஜி தெரு.

2011ம் ஆண்டில் போட்டியிட்டவர்களின் விவரம்

உமாமகேஸ்வரி ஆர்-தேமுதிக-725-டெபாசிட் இழந்தார்

சுமதி வி-காங்-223-டெபாசிட் இழந்தார்

மாலா ஆர்-சுயே-103-டெபாசிட் இழந்தார்

முத்துலெஷ்மி எம்-அதிமுக-2592-தேர்வு செய்யப்பட்டார்

வாசுகி ரா-திமுக-1764-தேர்வு செய்யப்படவில்லை

வாக்குச்சாவடியின் விவரம்

கிழக்கு ரெங்கா நடுநிலைப்பள்ளி ஸ்ரீரங்கம், தேவி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வடக்கு தேவி தெரு, தேவி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, திருச்சிராப்பள்ளி மாநகராட்சி கோட்ட அலுவலகம், ஸ்ரீரங்கம், ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஸ்ரீரங்கம், அரங்கநாயகி ஆரம்பப்பள்ளி சிங்கர் கோயில் தெரு, ஸ்ரீரங்கம்,

Leave A Reply

Your email address will not be published.