திருச்சி மாநகராட்சியின் புதிதாக வரையறுக்கப்பட்ட வார்டு -16 விவரங்கள்
பழைய எண் 7 புதிய எண் 16
திருச்சி மாநகராட்சியின் 7வது வார்டு தற்போது 16-ஆக மாறியது ஏன்?
16வது வார்டு விவரங்கள்
ஒதுக்கீடு – பொதுவானது
பழைய எண் 7 புதிய எண் 16
திருச்சி மாநகராட்சி (2019) வார்டு 16-ல் இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியலில் அடங்கிய தெருக்களின் பெயர்கள்
தாராநல்லூர் தோப்பு தெரு, புதுத்தெரு, வசந்த் நகர், கலைஞர் நகர், கல்யாணராமன் தெரு, ராணி அம்மையார் தெரு, நேருஜி தெரு, கலைவாணர் தெரு, காந்திஜி தெரு, வ.உ.சி. தெரு, திருப்பூர் குமரன் தெரு, சிவகாமி அம்மையார் தெரு, பாப்பம்மாள் காலனி, அண்ணா தெரு, சாஸ்திரி தெரு, தொழிற்பேட்டை காலனி, தஞ்சை மெயின் ரோடு, பட்டேல் நகர், லட்சுமிபுரம், அற்புத நகர், போலீஸ் ஸ்டேசன் தெரு, ஜெய்லானி தெரு, இக்பால் தெரு, பள்ளிவாசல் தெரு, தீப்பெட்டி கம்பெனி தெரு, ரயல்வே லைன், நாகமணி தெரு, மலையடிவாரம், வி.வி.எல்.பி. ரைஸ்மில், நல்லி ஹைவே அப்பார்ட்மெண்ட்ஸ், வெல்டர்ஸ் நகர்.
2011ம் ஆண்டில் போட்டியிட்டவர்களின் விவரம்
அன்பு லெட்சுமி மு-அதிமுக-2315-தேர்ந்தெடுக்கப்பட்டார்
குழந்தைதெரசு எம்-சுயே-19-டெபாசிட் இழந்தார்
செல்வி ஆர்-சுயே-45-டெபாசிட் இழந்தார்
தீபா பா-தேமுதிக-478- டெபாசிட் இழந்தார்
பரிதா ந-மதிமுக-414- டெபாசிட் இழந்தார்
மாலதி மு-காங்-2106-தேர்ந்தெடுக்கப்படவில்லை
ஜென்னத் பேகம் ஏ.ஆர்-திமுக-959- டெபாசிட் இழந்தார்
வாக்குச்சாவடியின் விவரம்
அலங்கவிலாஸ் நடுநிலைப்பள்ளி, சிங்காரம் பிள்ளை, சிவபாக்கியத்தம்மாள் நினைவு கட்டிடம், வடக்கு தாராநல்லூர், டாக்டர் மதுரம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி கீழப்புலிவார்டு ரோடு. லெஷ்மி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, தஞ்சை மெயின் ரோடு, அரியமங்கம், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி கொத்தளத்தான் தெரு, அரியமங்கலம், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உக்கடை, அரியமங்கலம், டி.எஸ்.எம். மேல்நிலைப்பள்ளி, வரகனேரி.