திருச்சி மாநகராட்சியின் புதிதாக வரையறுக்கப்பட்ட வார்டு -14 விவரங்கள்

பழைய எண் 11,13 புதிய எண் 14

0
1

திருச்சி மாநகராட்சியின் 11,13வது வார்டு தற்போது 14-ஆக மாறியது ஏன்?

14வது வார்டு விவரங்கள்

ஒதுக்கீடு – பொதுவானது

2

பழைய எண் 11,13 புதிய எண் 14

திருச்சி மாநகராட்சி (2019) வார்டு 14-ல் இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியலில் அடங்கிய தெருக்களின் பெயர்கள்

புதுத்தெரு சந்து, வசந்தாராயபிள்ளைத் தெரு, வசந்தாராயபிள்ளைத் தெரு உபசந்து-1, வசந்தாராயபிள்ளைத் தெரு உபசந்து – 2, கொல்லமேட்டுத் தெரு, காடிகானா சந்து, சந்திவீரப்பன் கோவில் தெரு, கீழ ஆண்டாள் தெரு, பாபு ரோடு, தஞ்சாவூர் குளத் தெரு, கொல்லவடுகுர் தெரு, மாரியப்ப முதலியார் சந்து,

சஞ்சீவிராவ் சந்து, புகழியாபிள்ளைத் தெரு, சுகதாஸ் மண்டிதெரு, நடு சானியான் குளத்தெரு, கறிக்கடை சந்து, சின்னக்கடைத் தெரு கிழக்கு, சின்னக்கடைத் தெரு மேற்கு, சின்னக்கடைத் தெரு தெற்கு, சின்னக்கடைத் தெரு வடக்கு, கீழ புலிவார்டு ரோடு, நேபாளம் சந்து, செக்கடி சந்து, பிடாரி கோவில் சந்து, சாரதாஸ்

என்.எஸ்.பி.ரோடு, என்.எஸ்.பி.ரோடு உபசந்து, ஹோலிகிராஸ் மதுரை ரோடு, மேலபுலிவார்டு ரோடு பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி, மேலபுலிவார்டு ரோடு பிரிட்டோ காலனி, இரட்டைமால் தெரு, ஒத்தைமால் தெரு, வாணப்பட்டரை தெரு, செயிண்ட் ஜோசப் காலேஜ் ரோடு, அரபிகுளத் தெரு,

சின்னசௌக், கோனார் ஸ்டோர், யாகூப் பாய் ஸ்டோர், கிலேதார் தெரு, பத்தாய் கடை சந்து, மளிகைத் தெரு, வடக்கு சுவான்காரத் தெரு, பெரியகடைத் தெரு, நடு சுவான்காரத் தெரு, திப்பிரான் தொட்டி தெரு, நடு அரபிக்குளத் தெரு, பெரிய சௌக்.

2011ம் ஆண்டில் போட்டியிட்டவர்களின் விவரம்

அய்யப்பன் வி-அதிமுக-1294-தேர்வு செய்யப்பட்டார்

சிவசங்கரன் என்-தேமுதிக-617-டெபாசிட் இழந்தார்

நாகராசன் ஆர்-திமுக-1019- தேர்வு செய்யப்படவில்லை

பன்னீர்செல்வம் வி.ஆர் சுயே-89-டெபாசிட் இழந்தார்

பூரண சந்தர் ச-ஐஜெகே-47- டெபாசிட் இழந்தார்

மணி ஆர்-ஜெபி-9-டெபாசிட் இழந்தார்

மணிகண்டன் ஜே-பாமக-102-டெபாசிட் இழந்தார்

முரளி ஜி-காங்.-634- டெபாசிட் இழந்தார்

விஜயகுமார் எம்-மதிமுக-60-டெபாசிட் இழந்தார்

வெங்கடேசன் ஆர்-பிஜேபி-220-டெபாசிட் இழந்தார்

கார்த்திகேயன் சி-அதிமுக-2109- தேர்வு செய்யப்பட்டார்

காளிதாஸ் என்-ஜேபி-8-டெபாசிட் இழந்தார்

கிருஷ்ணன் பி-பிஜேபி-32-டெபாசிட் இழந்தார்

பாலமுருகன் எம்-காங்.-43-டெபாசிட் இழந்தார்

பைஸ் அகமது எம்             -சுயே-317-டெபாசிட் இழந்தார்

மோகன் ஜி-தேமுதிக-118-டெபாசிட் இழந்தார்

வேலு கே-திமு-987-தேர்வு செய்யப்படவில்லை

ஜாகீர்கான் ஏ-பாமக-19-டெபாசிட் இழந்தார்

வாக்குச்சாவடியின் விவரம்

ஸ்ரீசந்கரா மெட்ரிகுலேஷன் பள்ளி, பத்தாய் கடை சந்து, புனிதமேரீஸ் தோப்பு நடுநிலைப்பள்ளி, கிலேதார் தெரு, பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி, மேலபுலிவார்டு ரோடு, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, டவுன்ஹால், புனித மேரீஸ் தோப்பு நடுநிலைப்பள்ளி, கிலேதார் தெரு,

 

3

Leave A Reply

Your email address will not be published.