திருச்சி மாநகராட்சியின் புதிதாக வரையறுக்கப்பட்ட வார்டு -13 விவரங்கள்

பழைய எண் 10 புதிய எண் 13

0
1

திருச்சி மாநகராட்சியின் 10வது வார்டு தற்போது 13-ஆக மாறியது ஏன்?

13வது வார்டு விவரங்கள்

2

இந்த வார்டு பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

பழைய எண் 10 புதிய எண் 13

திருச்சி மாநகராட்சி (2019) வார்டு 13-ல் இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியலில் அடங்கிய தெருக்களின் பெயர்கள்

பாறையடி தெரு, சங்கரன் பிள்ளை ரோடு, போலீஸ் காலனி, பிரிஷ்டன் பத்ரி தெரு முதல் உபசந்து, சங்கரன் பிள்ளை ரோடு, பிரிஷ்டன் பத்ரி தெரு 2ம் உபசந்து, சங்கரன் பிள்ளை ரோடு, பிரிஷ்டன் பத்ரி தெரு மெயின், ஸ்ரீ கணேஷ் தர்ஷன் அப்பார்ட்மெண்ட்ஸ், சங்கரன் பிள்ளை ரோடு,

காளியம்மன் கோவில் சங்கரன் பிள்ளை ரோடு, சுகந்திவிலாஸ் சங்கரன் பிள்ளை ரோடு, அருணாச்சலம் அப்பார்ட்மெண்ட் சங்கரன் பிள்ளை ரோடு, கந்தசாமி பிள்ளை ரோடு சங்கரன் பிள்ளை ரோடு, தியாகராஜர் சாலை(பட்டவர்த் ரோடு), தியாகராஜர் சாலை(பட்டவர்த் ரோடு) முதல் உப சந்து, தியாகராஜர் சாலை(பட்டவர்த் ரோடு) உப சந்து,

ஸ்ரீனிவாசா அப்பார்ட்மெண்ட் (பட்டவர்த் ரோடு), சங்கரன்பிள்ளை சத்திரம் ரோடு (மெயின்), சங்கரன்பிள்ளை சத்திரம் ரோடு (மாரியம்மன் கோவில் தெரு), வடக்கு ஆண்டார் தெரு (மெயின்), வடக்கு ஆண்டார் தெரு உபசந்து 1, வடக்கு ஆண்டார் தெரு உபசந்து 2, வடக்கு ஆண்டார் தெரு உபசந்து 3, வடக்கு ஆண்டார் தெரு உபசந்து 4, வடக்கு ஆண்டார் தெரு உபசந்து 5,

வடக்கு ஆண்டார் தெரு உபசந்து 6, வடக்கு ஆண்டார் தெரு உபசந்து 7, வடக்கு ஆண்டார் தெரு உபசந்து 8, வடக்கு ஆண்டார் தெரு உபசந்து 9, வடக்கு ஆண்டார் தெரு உபசந்து 10, வடக்கு ஆண்டார் தெரு உபசந்து 11, வடக்கு ஆண்டார் தெரு உபசந்து 12, சங்கிலி கோனார் சந்து வடக்கு ஆண்டார் தெரு, முதலியார் சந்து வடக்கு ஆண்டார் தெரு,

பாண்டியன் பிள்ளை சந்து வடக்கு ஆண்டார் தெரு, பந்தடிமால் சந்து வடக்கு ஆண்டார் தெரு, புதுபடிதெரு வடக்கு ஆண்டார் தெரு,, நரசுபிள்ளை சந்து வடக்கு ஆண்டார் தெரு, கோட்டை ஸ்டேசன் ரோடு, காளியம்மன் கோவில் தெரு, நந்திகோயில் தெரு, மலைக்குாட்டை வடக்கு வீதி, மலைக்கோட்டை மேல வீதி, நயினார் கோவில் சந்து, கட்டில் பாறை சந்து, அரசமர தெரு,

சறுக்குப்பாறை தெரு, தாயுமானவர் தெரு, மலைக்கோட்டை கீழவீதி, மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளைத் தெரு, வென்னீஸ் நகர் 1ம் தெரு, வென்னீஸ் நகர் 2ம் தெரு, வென்னீஸ் நகர் 3ம் தெரு, வென்னீஸ் நகர் 4ம் தெரு, வென்னீஸ் நகர் 5ம் தெரு, வென்னீஸ் நகர் 6ம் தெரு, காந்தி நகர், அந்தோணியார் கோவில் தெரு, சிந்தாமணி கடைவீதி.

 

2011ம் ஆண்டில் போட்டியிட்டவர்களின் விவரம்

கார்த்திகேயன் ஆர்-ஐஜெகே-162-டெபாசிட் இழந்தார்

கிருஷ்ணராஜ் எஸ்-பிஜேபி—211-டெபாசிட் இழந்தார்

குமாரசரவணன் எஸ்-தேமுதிக-250-டெபாசிட் இழந்தார்

பன்னீர்செல்வம் பி-மதிமுக-114-டெபாசிட் இழந்தார்

மோகன் தாஸ் டி-அதிமுக-1466-தேர்வு செய்யப்படவில்லை

ராஜபாண்டி எம்-திமுக-1592-தேர்வு செய்யப்பட்டார்

ராஜா ஏ-சுயே-20-டெபாசிட் இழந்தார்

4

வில்பிரட் ஜூலியஸ் ஐ-காங்.-192- டெபாசிட் இழந்தார்

வாக்குச்சாவடியின் விவரம்

சாவித்திரி வித்யாசாலா இந்து பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சங்கரன்பிள்ளை ரோடு, பிரின்சிபல் சாரநாதன் இந்து மாநகராட்சி துவக்கப்பள்ளி, தியாகராஜர் சாலை, திருச்சி, தேசிய கல்லூரி மேல்நிலைப்பள்ளி, காலேஜ் ரோடு, சிந்தாமணி திருச்சி, தோட்டா ஆர் ராஜகோபால் தொடக்கப்பள்ளி மீனாட்சி சுந்தரம் பிள்ளைத் தெரு, திருவள்ளுவர் நடுநிலைப்பள்ளி திருச்சிராப்பள்ளி, வெனிஸ் தெரு, சிந்தாமணி.

மாதுளங்கொல்லை தெரு, மாதுளங்கொல்லை நடுத்தெரு,  கொசமேட்டுத் தெரு, கரூர் பைபாஸ் ரோடு தெற்கு, வி.என்.நகர் மெயின் ரோடு, வி.என்.நகர் முதல் குறுக்குத் தெரு,  வி.என்.நகர் 2து குறுக்குத் தெரு,

வி.என்.நகர் 3வது குறுக்குத் தெரு,  கிருஷ்ணசாமி அப்பார்ட்மெண்ட், பாலகிருஷ்ணா நகர், கரூர் பைபாஸ் ரோடு தெற்கு, பிரிமியர் பிளாட்ஸ், பிரிமியர் பிளாசா,  பிரிமியர் டவர்ஸ், எஸ்.ஆர்.பிளாட்ஸ், மாரிஸ் நகர், திரெளபதியம்மன் கோவில் தெரு, திரெளபதியம்மன் கோவில் தெரு 1ம் தேரு, திரெளபதியம்மன் கோவில் தெரு குடிசை பகுதி, அன்னை சத்தியா நகர், காவேரி பார்க், காவேரி நகர், சஞ்சய் காந்தி நகர், சுப்ரமணியசாமி கோவில் தெரு, மெயின் ரோடு,

சுப்ரமணியசாமி கோவில் தெரு 1வது கிராஸ், சுப்ரமணியசாமி கோவில் தெரு 2வது கிராஸ், பழைய கரூர் ரோடு க.எண்.1 முதல் 80 வரை, பழைய கரூர் ரோடு க.எண்.81 முதல் 166 வரை, விக்னெஸ் கார்டன், விக்னெஸ் மினி கார்டன், பாலாஜி அவென்யூ, ஒடத்தெரு ரோடு, கோரிமேட்டுத்தெரு, இந்திரா நகர் (சிந்தாமணி), நடு அக்ரஹாரம் மேல சிந்தாமணி, காயிதேமில்லத் காலனி.

 

2011ம் ஆண்டில் போட்டியிட்டவர்களின் விவரம்

கணேசன் எம்          காங்  1725       தேர்ந்தெடுக்கப்படவில்லை

கண்ணன் எம்-திமுக-342-டெபாசிட் இழந்தார்

கார்த்திக் எம்-ஐஜேகே-11-டெபாசிட் இழந்தார்

சகாதேவ் பாண்டியன் எஸ்-அதிமுக-2667-தேர்வு செய்யப்பட்டார்

சுரேஷ் என்-பிஜேபி-91-டெபாசிட் இழந்தார்

நூர்முகம்மது எம்-தேமுதிக-1136-டெபாசிட் இழந்தார்

பாலசுப்ரமணியன் என்-சுயே-43-டெபாசிட் இழந்தார்

முருகேசன் எஸ்-சுயே-1103-டெபாசிட் இழந்தார்

ராமானுஜம் எஸ்-சுயே-10-டெபாசிட் இழந்தார்

ஜெரோம் டிசோசா ஜா-விசிகே-209-டெபாசிட் இழந்தார்

வாக்குச்சாவடியின் விவரம்

ஸ்ரீகுரு வித்யா வீடம் ஆரம்பப்பள்ளி, மேல சிந்தாமணி, மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, கொசமேட்டுத்தெரு, இளநிலை பொறியாளர் அலுவலகம், சந்திரம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, திருவள்ளுவர் நடுநிலைப்பள்ளி திருச்சிராப்பள்ளி வெனிஸ் தெரு, சிந்தாமணி, இ.ஆர்.மேல்நிலைப்பள்ளி, சிந்தாமணி.

3

Leave A Reply

Your email address will not be published.