திருச்சி மாநகராட்சியின் புதிதாக வரையறுக்கப்பட்ட வார்டு -11 விவரங்கள்
பழைய எண் 57, புதிய எண் 11
திருச்சி மாநகராட்சி 11வது வார்டு விவரங்கள்
பழைய எண் 57, புதிய எண் 11
வார்டு 11-ல் இறுதி செய்யப்பட்ட (2019) வாக்குச்சாவடி பட்டியலில் அடங்கிய தெருக்களின் பெயர்கள்
வாத்துக்காரத் தெரு, நாராயண நகர் மெயின் ரோடு (சாலைரோடு), நாராயண நகர் முதல் குறுக்குச்சாலை, சுபானியபுரம், அண்ணாமலை நகர் மெயின் ரோடு, மல்லிகை சாலை அண்ணாமலை நகர், முல்லை சாலை
அண்ணாமலை நகர், குமுதம் சாலை அண்ணாமலை நகர், காலேஜ் ரோடு அண்ணாமலை நகர், குறிஞ்சி சாலை அண்ணாமலை நகர், மனோரஞ்சிதம் சாலை அண்ணாமலை நகர், மகிழம்பு சாலை அண்ணாமலை நகர்,
அல்லி சாலை அண்ணாமலை நகர், ரோஜா சாலை அண்ணாமலை நகர், தாரை சாலை அண்ணாமலை நகர், தாமரை சாலை விஸ்தரிப்பு அண்ணாமலை நகர், மலர் சாலை அண்ணாமலை நகர், தாஜ்மகால் சாலை அண்ணாமலை நகர், மாருதி சாலை அண்ணாமலை நகர், ராக்போர்ட் சாலை அண்ணாமலை நகர், உறையூர் ஹவுஸிங் யூனிட்.
கீரைக்கொல்லை(நவாப் தோட்டம்), ஜெயந்தி தோப்பு (நவாப் தோட்டம்), பெருமாள் கோவில் தெரு (பள்ளர் தெரு) விஸ்தரிப்பு, திருத்தாணி முதலியார் தெரு, திருத்தோணி வெள்ளாத் தெரு, சோழராஜபுரம், கிரீன்லேண்ட் பிளாட்ஸ்,
சாலைரோடு புதிய கதவு எண் 1 முதல் 70 வரை, சாலை ரோடு இமேஜ் பிளாட்ஸ், தேவராஜ் பிளாட்ஸ், சிவசக்தி பிளாட்ஸ், பாலாஜி பிளாட்ஸ்.
சாலைரோடு கதவு எண் 71 முதல் 160 வரை, சாலைரோடு குறுக்கு சாலை, சாலைரோடு விஸ்தரிப்பு, சாலைரோடு ஏ.கே.ஆர்.பிளாட்ஸ்,
சாலைரோடு ராயல் என்கிளேவ் பிளாட்ஸ், சாலைரோடு சிஸ்டி கோட் பிளாட்ஸ், சாலைரோடு நியூ காலனி, சாலைரோடு நியூ காலனி எம்ஏஎம் பிளாட்ஸ், சாலைரோடு விஸ்தரிப்பு விக்னேஷ்எம்பயர் பிளாட்ஸ், சந்திரசேகரபுரம், சந்திரசேகரபுரம் திருச்சி டவர் பிளாட்ஸ், வெட்டும்புலி சந்து சாலை ரோடு, கீரைக்கொல்லை சாலை ரோடு, வினாயத்ஷா நகர், காமாட்சியம்மன் நகர், இந்திராநகர்.
2011ம் ஆண்டில் போட்டியிட்டவர்களின் விவரம்
ஆயிஷா க சிபிஐ (எம்) 250 டெபாசிட் இழந்தார்
சிக்கந்தர்பீவி எஸ் சுயே 283 டெபாசிட் இழந்தார்
சுதா ச திமுக 1580 தேர்ந்தெடுக்கப்படவில்லை
செந்தில்குமாரி ஜெ காங் 927 டெபாசிட் இழந்தார்
வனிதா ரா அதிமுக 3941 தேர்ந்தெடுக்கப்பட்டார்
வாக்குச்சாவடியின் விவரம்
ஆர்.சி. நடுநிலைப்பள்ளி திருத்தாந்தோணி ரோடு, திருச்சி, உறையூர்.
தனலெட்சுமி சீனிவாசன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, சோழராஜபுரம், உறையூர்,
மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, திருத்தாந்தோணி ரோடு, திருச்சி, உறையூர்.
காவேரி மகளிர் கல்லூரி அண்ணாமலை நகர், திருச்சி.
இந்த முறை இந்த வார்டு பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.