திருச்சி மாநகராட்சியின் புதிதாக வரையறுக்கப்பட்ட வார்டு -10 விவரங்கள்

0
1

திருச்சி மாநகராட்சியின் 58, வார்டு தற்போது 10-ஆக மாறியது ஏன்?

Helios

10வது வார்டு விவரங்கள்

ஒதுக்கீடு – பொதுவானது

பழைய எண் 58,  புதிய எண் 10

திருச்சி மாநகராட்சி (2019) வார்டு 10-ல் இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியலில் அடங்கிய தெருக்களின் பெயர்கள்

காவேரி நகர், சத்தியாநகர், செல்வமாரியம்மன் கோவில் தெரு, காமாட்சியம்மன் கோவில் தெரு, மின்னப்பன் தெரு, காளையன் தெரு, அச்சடிக்கார தெரு, டாக்கர் ரோடு, வள்ளுவர் தெரு, பாண்டமங்கலம் அக்ரஹாரம், வடிவேல் நகர், டாக்கர் பங்களா தெரு, நவாப் தோட்டம், தேவாங்கர் கூட்டுறவு நெசவாளர் காலனி, பஞ்சவர்ணசாமி கோயில் தெரு, மாதுளைங்கொல்லை தெரு.

2011ம் ஆண்டில் போட்டியிட்டவர்களின் விவரம்

எபிநேசன் எஸ்-சுயே-84-டெபாசிட் இழந்தார்

காளியப்பன் வெ-பாமக-15-டெபாசிட் இழந்தார்

சக்கரபாணி ச-காங்.-166-டெபாசிட் இழந்தார்

சீனிவாசன் மு-பாஜக-105-டெபாசிட் இழந்தார்

2

செந்தில்நாதன் ப-சுயே-45-டெபாசிட் இழந்தார்

செல்வராஜ் கோ-தேமுதிக-205-டெபாசிட் இழந்தார்

திருநாவுக்கரசு தி-திமுக-1363-தேர்ந்தெடுக்கப்படவில்லை

பரோஸ்காந்தி க-சுயே-219-டெபாசிட் இழந்தார்

பாலசுப்ரமணியன் ஆர்-சுயே-414-டெபாசிட் இழந்தார்

முத்துக்குமார் இரா-சுயே-1072-தேர்ந்தெடுக்கப்படவில்லை

ராமசுப்பு எ-மதிமுக-69-டெபாசிட் இழந்தார்

ராஜேந்திரன் கி-சுயே-83-டெபாசிட் இழந்தார்

வளர்மதி சீ-அதிமுக-1662-தேர்ந்தெடுக்கப்பட்டார்

ஷீலா து-சிபிஐ-68-டெபாசிட் இழந்தார்

வாக்குச்சாவடியின் விவரம்

ஆல்செயிண்ட்ஸ் ஆரம்பப்பள்ளி, திருச்சி, டாக்கர் ரோடு, உறையூர், சேச அய்யங்கார் மெம்மோரியல் மேல்நிலைப்பள்ளி, உறையூர் நாச்சியார் கோவில் தெரு, மாநகராட்சி மாதிரி துவக்கப்பள்ளி, தெற்கு பாண்டமங்கலம் உறையூர், ஆர்.சி. நடுநிலைப்பள்ளி, திருத்தோணி ரோடு, திருச்சி, உறையூர்.

3

Leave A Reply

Your email address will not be published.