திருச்சி மாநகராட்சியின் புதிதாக வரையறுக்கப்பட்ட வார்டு -1 விவரங்கள்

0
1

திருச்சி மாநகராட்சி 1வது வார்டு  விவரங்கள்

வார்டு 1-ல் இறுதி செய்யப்பட்ட (2019) வாக்குச்சாவடி பட்டியலில் அடங்கிய தெருக்களின் பெயர்கள்

மேலூர் மணல் மேடு காவல்காரத்தெரு, மேலூர் மணல் மேடு கீழத்தெரு (கள்ளத் தெரு), மேலூர் செம்படவ தெரு, மேலூர் மேலத் தெரு (மேலூர் மேல வீதி), மேலூர் கீழத் தெரு, மேலூர் ஆதிதிராவிடர் தெரு.

2

தெப்பக்குளம் நெடுந்தெரு, ஆண்டவன் ஆசிரமம், தெப்பக்குளம் 1ம் தெரு, தெப்பக்குளம் 2ம் தெரு, தெப்பக்குளம் 3ம் தெரு, தெப்பக்குளம் மேல்கரை, கொள்ளிடக்கரை ரோடு, வரதகுரு நகர், தசாவதார நகர், ராமனுஜம் தெரு, தசாவதார மாடவீதி, வடக்குவாசல் வெளி மேலூர் ரோடு, கொள்ளிடம் ரோடு.

சந்தான லெட்சுமி அப்பார்ட்மென்ட், செல்வ லெட்சுமி அப்பார்ட்மென்ட், ஸ்காந்த கிருபா, பாரத் கார்னர் ஏபிசி பிளாக், ஸ்ரீரங்க அவென்யூ, சாலை ரோடு, ராமகிருஷ்ணா ரெசிடென்சி, ராமகிருஷ்ணா அப்பார்ட்மெண்ட், ஸ்டார் பில்டிங், தெப்பக்குளம் தென்கரை, வடக்குவாசல் விக்னேஷ் ஆசிகா.

பாக்கியா அப்பார்ட்மென்ட், திருவடிதெரு, ராகவேந்திரபுரம் 1வது தெரு, ராகவேந்திரபுரம் 2ம் தெரு, ஜெய்சுதர்ஷனா ராகவேந்திரபுரம், ராகவேந்திரபுரம் 3வது தெரு,  ராகவேந்திர அவென்யூ, சூர்யா டவர்ஸ் ராகவேந்திரபுரம்,  பிருந்தாவன் கார்டன் ராகவேந்திரபுரம், ராகவேந்திர அவென்யூ ராகவேந்திரபுரம், ராகவேந்திர விஸ்தரிப்பு, விஜய் பில்டர்ஸ் ராகவேந்திரபுரம்.

நைட்சாயில் டெப்போ ரோடு, செல்வாநகர், செட்டித்தோப்பு, ரோகினி வாஸ்து கிராம், சுதர்சன் கார்டன், சங்கீத்அவென்யூ, அகிலாண்டேஸ்வரி கார்டன், பிரியா சுதர்சனா அப்பார்ட்மெண்ட், உதயலெட்சுமி அப்பார்ட்மெண்ட் ராகவேந்திரபுரம், விக்னேஷ் மந்திராலயா ராகவேந்திரபுரம், சரஸ்வதி கார்டன் 1, 2, சூம் தெரு ராகவேந்திரபுரம்.

கலா அவென்யூ சாலை ரோடு, பார்சன் கார்டன் சாலை ரோடு, கருடா அவென்யூ சாலை ரோடு, சாலை ரோடு, அன்னகளஞ்சியம் சாலை ரோடு, கன்னிகா சாரல் சாலை ரோடு, ஆனந்த் அவென்யூ சாலை ரோடு, ஸ்ரீதேவி அவென்யூ சாலை ரோடு, வெஸ்ட் கேட் அவென்யூ சாலை ரோடு,  விஜய் கார்டன் சாலை ரோடு, விஜய் அவென்யூ சாலை ரோடு,  பாரத் பிளாஷா சாலை ரோடு,  விஜய் பார்க் சாலை ரோடு, , ரோகினி பார்க் சாலை ரோடு,  கணபதி பிளாட்ஸ் சாலை ரோடு,  விக்னேஷ் பிரியா சாலை ரோடு,  ரெங்கா பிளாட்ஸ் சாலை ரோடு, சாலை ரோடு, ராம்மந்திரம் அப்பார்ட்மெண்ட் சாலை ரோடு,

2011ம் ஆண்டில் போட்டியிட்டவர்களின் விவரம்

காயத்ரி ஏ.எஸ்.(மதிமுக). பெற்ற வாக்குகள்-603. இவர் டெபாசிட் இழந்தார்.

ஞானதிலகம் எஸ்             ( இ.காங்), பெற்ற வாக்குகள்-205. இவர் டெபாசிட் இழந்தார்

பாப்பா பாரதி ஆர் (திமுக) பெற்ற வாக்குகள்-2292. தேர்வு செய்யப்படவில்லை.

முத்துலெட்சுமி பி               (தேமுதிக) பெற்ற வாக்குகள் 438 . இவர் டெபாசிட் இழந்தார்

லதா எம் (அதிமுக) பெற்ற வாக்குகள் 4126            தேர்வு செய்யப்பட்டார்.

 

வாக்குச்சாவடியின் விவரம்

அய்யனார் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மேலூர், ஸ்ரீரங்கம்.

காஞ்சியம்மன் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, தெப்பக்குளம், ஸ்ரீரங்கம்

விக்னேஷ் ஸ்ரீ ரெங்கா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, ராகவேந்திரபுரம்.

 

இந்த முறை இந்த வார்டு பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

3

Leave A Reply

Your email address will not be published.