வேளாண் சட்டம் கைவிடப்பட்டதை கொண்டாடிய திருச்சி திமுகவினர்!

0
1

வேளாண் சட்டம் கைவிடப்பட்டதை கொண்டாடிய திருச்சி திமுகவினர்!

மூன்று வேளாண் சட்டங்கள் கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் உறையூர் குறத்தெரு பகுதியில் வெடிகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி திமுகவினர் கொண்டாடினர்.

 

2

அப்போது தமிழக சட்டமன்றத்தில் வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினர். இதில் பகுதி செயலாளர் கண்ணன், வட்ட செயலாளர் ரவி, இளைஞரணி நிர்வாகி ஜானகிராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

3

Leave A Reply

Your email address will not be published.