அரசு வேலைவாய்ப்புகள்

0
1

அரசு வேலைவாய்ப்புகள்

 

Helios
  • Tamil Nadu Hindu Religious and Charitable Endowments (TNHRCE)-யில் ஜுனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி : 17.11.2021. மேலும் விவரங்களுக்கு : https://hrce.tn.gov.in/

 

  •  தமிழக அரசில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கடைசி தேதி : 19.11.2021. மேலும் விவரங்களுக்கு : https://www.tnpsc.gov.in/

 

  •  சென்னையில் உள்ள நேஷனல் கேடட் கார்ப்பரேஷனில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி : 22.11.2021. மேலும் விவரங்களுக்கு : https://www.tn.gov.in/

 

  •   சென்னையில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் டிரெயினிங்  பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.11.2021. மேலும் விவரங்களுக்கு : http://boat-srp.com/

 

  • தமிழக அரசின் மீன்வளத்துறையில் உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.11.2021. மேலும் விவரங்களுக்கு : https://erode.nic.in/

 

2
  •   தமிழக அரசின் சமூக பாதுகாப்பு துறையில் உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.11.2021. மேலும் விவரங்களுக்கு : http://mrbonline.in/

 

  •   மத்திய அரசின் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.12.2021. மேலும் விவரங்களுக்கு : https://recruitment-delhi.nielit.gov.in/

 

  •   மத்திய அரசின் உர  நிறுவனத்தில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.11.2021. மேலும் விவரங்களுக்கு : https://www.nationalfertilizers.com/
  • கோவையில் உள்ள நேஷனல் கேடட் நிறுவனத்தில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.11.2021. மேலும் விவரங்களுக்கு : https://www.tn.gov.in/

 

  •   மத்திய அரசின் எலக்ட்ரானிக்  நிறுவனத்தில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.11.2021. மேலும் விவரங்களுக்கு : https://www.cecri.res.in/

 

  • திருச்சி IIM பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.11.2021. மேலும் விவரங்களுக்கு https://www.indgovtjobs.in

 

  • CSPHCL- ல் நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 18.11.2021. மேலும் விவரங்களுக்கு : https://www.ind govtjobs.in/

 

3

Leave A Reply

Your email address will not be published.