திருச்சி பாஜகவிற்கு புதிய மாவட்ட தலைவரை நியமனம்!

0
1

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகம் முழுவதும் பாஜகவில் பல்வேறு மாற்றங்கள் செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு புதிய மாவட்டத் தலைவர்களை, மேலும் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு மேற்பார்வையாளர் களையும் நியமனம் செய்து இருக்கிறார்.

திருச்சி மாநகர் ராஜசேகரன், திருச்சி புறநகர் அஞ்சாநெஞ்சன், மதுரை மாநகர் சரவணன், கரூர் செந்தில் நாதன், பெரம்பலூர் செல்வராஜ், விழுப்புரம் ராஜேந்திரன், செங்கல்பட்டு வேத சுப்பிரமணியன், கோயம்புத்தூர் வடக்கு சங்கீதா ஆகியோர் புதிய மாவட்ட தலைவர்களாகவும், திருச்சி மாநகர் லோகேஷ் தாஸ், ராமநாதபுரம் நாகேந்திரன் ஆகியோர் மேற்பார்வையாளராகவும் செயல்படுவார்கள் என்று அறிவிக்கப் பட்டுள்ளனர்.

3

Leave A Reply

Your email address will not be published.