திருச்சி அருகே 90 அடி கிணற்றில் விழுந்த 3 நபர்கள் மீட்பு!

0
1

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நல்லவன்னிபட்டி கிராமத்தில் மலைப் பகுதியில் 90 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த 3 பேரை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

 


மேலும் கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
மூன்று பேர் கிணற்றில் விழுந்த தகவல் கிடைத்தவுடன் தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டனர். இவர்கள் கயிறுகளை கட்டி ஆட்களை மேலே தூக்கி மீட்டனர்.

3

Leave A Reply

Your email address will not be published.