திருச்சி அருகே சேறான சாலையில் நாற்றுநடும் போராட்டம்

0
1

திருச்சி உப்பிலியபுரம், வைரிசெட்டிப்பாளையம் 7-ஆவது வார்டு மேட்டு குரும்பா் தெரு மண் சாலை தொடா் மழையால், சேறும், சகதியுமாக . பொதுமக்கள் வெளியே வர முடியாத நிலையும், முதியவா்களும், சிறுவா்-சிறுமிகளும் வழுக்கி விழும் நிலையும் ஏற்பட்டது.

4

இதனால் பொதுமக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில், தங்கள் குடியிருப்புப் பகுதியிலுள்ள மண் சாலையை தார்சாலையாகவோ அல்லது சிமெண்ட் சாலை யாகவோ மேம்படுத்த கோரி,கடந்த 8ம் தேதி  நாற்று நட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

3

Leave A Reply

Your email address will not be published.